Other · completed claimed
Fire and rescue suburban division, Ambattur
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2011-12 and not named in any budget since. Places named: Ambattur.
Located at Ambattur · Chennai district
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2011-12
“A suburban division with headquarters at Ambattur has been established during the current year.”
“இந்த அரசு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினை நவீனப்படுத்தி, தொழில்நுட்பச் செயல்திறனை மேம்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ரூபாய் 522 கோடி செலவிட்டுள்ளது. 2006-2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 18 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி புதிய நிலையங்களும், இந்த ஆண்டில் அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு, புறநகர் கோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துறையில் அரசு எடுத்துவரும் சீரிய முயற்சிகளின் பயனாக 2006-2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை 38,775 பேர் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ரூபாய் 1362 கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் சேதமடையாமல் மீட்கப்பட்டுள்ளன. இத்துறைக்கென இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 169 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மத்திய அரசு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழக அரசின் பங்கு, சேவை வரியைப் பொறுத்த வரையில் 5.374 சதவீதத்திலிருந்து 5.047 சதவீதமாகவும், ஏனைய வரிகளைப் பொறுத்த வரையில், 5.305 சதவீதத்திலிருந்து 4.969 சதவீதமாகவும் குறைத்து பதின்மூன்றாவது நிதிக்குழு நிர்ணயித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியினால் மத்திய வரிகளின் வசூல் அதிகரித்ததன் காரணமாக, நமது மாநிலத்திற்கான மத்திய வரிகளின் பங்கு 2011-2012 ஆம் ஆண்டில் ரூபாய் 13,375 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி, 2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் 15 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்:”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.46 · ¶12 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside New Fire and Rescue Service Stations · 2012-13 –2024-25
- runs alongside 16 new fire and rescue stations · 2020-21
- runs alongside Fire and Rescue Services stations and quarters · 2011-12
Nearby in the same sector
- Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025 · 4 years
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years