Police & justice · completed claimed

New Fire and Rescue Service Stations

4 budgets named it 13 year span ₹ crore allocated 373 ₹ crore whole-project cost AIADMK / DMK governments 3 districts

First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2024-25. Districts: madurai, tirunelveli, villupuram. Places named: Chinna Salem, Kallupatti.

Allocated by budget year

Located at Chinna Salem · Kallakurichi district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2012-13 completion claim AIADMK

“The Government has sanctioned new Fire and Rescue Service Stations at Chinnasalem in Villupuram district, T.Kallupatti in Madurai district and Alangulam in Tirunelveli district during 2011-2012.”
“விழுப்புரம்‌ மாவட்டம்‌-சின்ன சேலத்திலும்‌, மதுரை மாவட்டம்‌-தி.கல்லுப்பட்டியிலும்‌, திருநெல்வேலி மாவட்டம்‌- ஆலங்குளத்திலும்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ புதிய தீயணைப்பு-மீட்பு நிலையங்களை அமைக்க இந்த அரசு அனுமதித்துள்ளது. மேலும்‌, தீயணைப்பு-மீட்புத்‌ துறையை நவீனப்படுத்த, 320.40 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ புதிய தொழில்நுட்பத்துடன்‌ கூடிய ஒன்பது தீயணைப்பு வாகனங்கள்‌, எட்டு சிறு திணைப்பு வாகனங்களுக்கு இந்த அரசு இந்த ஆண்டு ஒப்புதல்‌ அளித்துள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறைக்கு 197.58 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. நீதி நிருவாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.18 · ¶25 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.73.23 crores completion claim project cost AIADMK

“To modernise the Fire and Rescue Services Department, this Government has sanctioned 16 new Fire and Rescue Services Stations, 66 new fire tenders and 3 new sky lifts at a cost of Rs.73.23 crores in the last four years.”
“தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறையை நவீனப்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில்‌ 73.23 கோடி ரூபாய்‌ செலவில்‌ 16 புதிய தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ நிலையங்களைத்‌ தொடங்கவும்‌, 66 புதிய தீயணைப்பு வண்டிகள்‌ வாங்கவும்‌, மூன்று புதிய வான்‌ தூக்கிகள்‌ வாங்கவும்‌ இந்த அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. இதன்‌ விளைவாக இத்துறை 541 உயிர்களைக்‌ காப்பாற்றவும்‌, 1,613.49 கோடி ரூபாய்‌ மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதிலிருந்து தடுத்துப்‌ பாதுகாக்கவும்‌ முடிந்தது. துரிதமாகச்‌ செயலாற்றும்‌ துணிவுமிக்க நவீனப்‌ படையாக இத்துறை மாற்றம்‌ அடைந்துள்ளதை, அண்மையில்‌ மெளலிவாக்கத்தில்‌ நிகழ்ந்த கட்டட விபத்து மீட்புப்‌ பணிகள்‌ நிரூபித்துள்ளன. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்துறைக்கு 198.96 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶17) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.13 · ¶17 · source PDF ↗ · on the map →

2021-22 policy DMK · revised

“The location of new fire stations will be on the basis of a scientific mapping exercise to reduce response time. Adequate equipment including training simulators and PPE uniforms will be provided to the Fire and Rescue Services department.”

financedept_2021-22_speech_en_revised · p.18 · ¶38 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2024-25 Rs.373 crore continuation project cost DMK

“In an effort to strengthen and modernised the Fire and Rescue Services department, several initiatives have been taken by the Government, at an estimated cost of Rs.373 crore, in line with the funding assistance of 15th Finance Commission.”
“தீயணைப்புத்‌ துறையினை வலுப்படுத்தவும்‌, நவினமயமாக்கவும்‌ 15வது நிதிக்குழுவின்‌ நிதி உதவியோடு, 373 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. நவின தீயணைப்பு வாகனங்கள்‌ மற்றும்‌ சிறப்பு மீட்புக்‌ கருவிகள்‌ வாங்கிட 137 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சிறைச்சாகைகளை நவினமயமாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 104 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, திருவெறும்பூர்‌ பகுதியில்‌ ஒரு புதிய உயர்பாதுகாப்பு கொண்ட நவின சிறைச்சாலை கட்டப்படும்‌. மேலும்‌, தடய அறிவியல்‌ துறையை முழுமையாக நவினமயமாக்கும்‌ நோக்கோடு, ஒரு புதிய திட்டம்‌ நிறைவேற்றப்படும்‌. இந்த ஆண்டு, 26 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தடய அறிவியல்‌ துறைக்குத்‌ தேவையான புதிய கருவிகள்‌, கணினி ஆகியவை வழங்கப்படும்‌. வணிகவரிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶182) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.83 · ¶182 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector