Police & justice · completed claimed
Court buildings and residential quarters construction
First announced in 2016-17 and named again in 3 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Police & justice projects →
What each budget said, year by year
2016-17 Rs.772 crores
“A sum of Rs.772 crores has been sanctioned during the last five years for the construction of court buildings and residential quarters, constitution of courts, additional staff and providing other infrastructure facilities.”
“துரிதமாக வழக்குகளை முடித்து, நீதியை விரைந்து வழங்கும் பொருட்டு, நீதி நிர்வாகத்தை மேம்படுத்த இந்த அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிலுவையிலுள்ள வழக்குகளை கணிசமாகக் குறைக்க, 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள், 18 குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் 11 விரைவு நீதிமன்றங்கள் (Fast Track Courts) உட்பட 216 புதிய நீதிமன்றங்களை இந்த அரசு நிறுவியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 772 கோடி ரூபாய் செலவில் நீதிமன்றங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கும், கூடுதல் பணியிடங்கள் தோற்றுவிப்பதற்கும், பிற கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதி நிர்வாகத் துறைக்கு 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 985.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஆளுமை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.13 · ¶19 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.486.26 crores
“In the last five years, 223 new courts have been constituted, new buildings at a cost of Rs.486.26 crores have been constructed, and additional Judges and necessary supporting staff have been sanctioned.” tnbudget_2016-17_speech_en_revised · p.15 · ¶26 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.229 crore
“A sum of Rs.229 crore has been provided in the Budget Estimates 2017-2018 for construction of buildings for the judiciary.” tnbudget_2017-18_speech_en · p.14 · ¶21 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.182.44 crore
“In the Budget Estimates, Rs.1,197.95 crore has been allocated for the Administration of Justice and Rs.182.44 crore for construction of court buildings.”
“நீதித் துறையின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்காக, புதிய நீதிமன்றங்களை அமைக்கவும், பல்வேறு புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகவும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்வதற்காகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 1382.76 கோடி ரூபாயை இந்த அரசு அனுமதித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களின் செயல்திறனை உயர்த்துவதற்காக, நீதிமன்ற ஆவணங்களை கணினிம௰யமாக்கும் திட்டம் 37 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீதி நிர்வாகத் துறைக்கு 1,197.95 கோடி ரூபாயும், நீதிமன்றக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்காக 182.44 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஆளுமை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.14 · ¶21 · source PDF ↗ · on the map →
2021-22
“It will be ensured that all courts have adequate buildings in the next five years.”
“பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது, 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” என்று சட்டப் பழமொழி ஒன்று கூறுகிறது. உரிய நேரத்தில், வெளிப்படைத் தன்மையுடன், நீதி வழங்கும் அமைப்பு இருப்பது, பொருளாதார நடவடிக்கை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமானது. தற்போது, தமிழ்நாட்டில் செயல்படும் 1,280 நீதிமன்றங்களில் 1,099 நீதிமன்றங்கள் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் செயல்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்குத் தேவையான ஆதரவை இந்த அரசு வழங்குவதுடன், நீதிமன்றங்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்துவதற்கும் உதவி புரியும். புதிய கட்டடங்கள் கட்டுமானத்திற்கு 351.87 கோடி ரூபாய் உட்பட, நீதித்துறை நிர்வாகத்திற்கென 1,713.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.19 · ¶40 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.351.87 crore
“In the Revised Budget Estimates 2021-22, Rs.1,713.30 crore has been provided for Administration of Justice including Rs.351.87 crore for the construction of new buildings.”
“பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது, 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” என்று சட்டப் பழமொழி ஒன்று கூறுகிறது. உரிய நேரத்தில், வெளிப்படைத் தன்மையுடன், நீதி வழங்கும் அமைப்பு இருப்பது, பொருளாதார நடவடிக்கை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமானது. தற்போது, தமிழ்நாட்டில் செயல்படும் 1,280 நீதிமன்றங்களில் 1,099 நீதிமன்றங்கள் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் செயல்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்குத் தேவையான ஆதரவை இந்த அரசு வழங்குவதுடன், நீதிமன்றங்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்துவதற்கும் உதவி புரியும். புதிய கட்டடங்கள் கட்டுமானத்திற்கு 351.87 கோடி ரூபாய் உட்பட, நீதித்துறை நிர்வாகத்திற்கென 1,713.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.19 · ¶40 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.289.78 crore
“In the Interim Budget Estimates 2021-22, a total sum of Rs.1,437.82 crore has been provided for Administration of Justice, which includes a sum of Rs.289.78 crore for the construction of new court buildings.” tnbudget_2021-22_speech_en_interim · p.24 · ¶34 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Modernisation of Police scheme · 5 years
- Construction of buildings for 109 Police Stations · 5 years
- Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) · 4 years
- New Fire and Rescue Service Stations · 4 years
- Digitization of High Court of Madras court records · 3 years
- Alternate Dispute Resolution Centres (ADRC) · 2 years