Industry · dormant
Five Common Facility Centres
1 budget named it 1 year span — ₹ crore allocated 55 ₹ crore whole-project cost DMK government
First announced in 2021-22 and not named in any budget since. Places named: Chengalpattu, Tiruppattur, Kanniyākumāri, Dindigul, Villupuram.
Located at Chengalpattu · Chengalpattu district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2021-22 Rs.55 crore
“In addition, 5 more Common Facility Centres at a cost of Rs.55 crore will be established for photography, cardboard box printing, food products, rope making and printing sectors at Chengalpattu, Tiruppathur, Kanniyakumari, Dindigul and Villupuram.”
“ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ இரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து (Smart mobility) ஆகிய துறைகளிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. கூடுதலாக, புகைப்படம் எடுத்தல், அட்டைப் பெட்டி அச்சிடுதல், உணவுப் பொருட்கள், கயிறு தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறைகளுக்கு, செங்கல்பட்டு, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 55 கோடி ரூபாய் செலவில் மேலும் 5 பொது வசதி மையங்கள் நிறுவப்படும். 140 265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும். 62 தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள 9,264 மனைகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான மலிவான வாடகையில் குடியிருப்பு வளாகங்கள் முதலில் சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும் பின்னர் ஏனைய இடங்களிலும் தொடங்கப்படும். கனிமங்களும், சுரங்கங்களும்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶140) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.60 · ¶140 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- MSE-CDP Common Facility Centres · sibling
- Trade Facilitation Centres · sibling
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years