IT & governance · announced once

GSDP enterprise surveys

1 budget named it 1 year span 5 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2025-26 Rs.5 crore new project DMK

“To support this initiative, an allocation of Rs.5 crore has been made in this Budget. This will ensure more accurate economic measurement and data-driven policymaking for Tamil Nadu.”
“தமிழ்நாட்டின்‌ மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) கணக்கீட்டை துல்லியமாகக்‌ கணித்திடவும்‌, துறைவாரியான உற்பத்தியைக்‌ கணக்கிடவும்‌, அதிலும்‌ குறிப்பாக சேவை தொடர்பான துறைகளின்‌ தரவுகளைச்‌ சேகரிக்கவும்‌, விரிவான நிறுவனக்‌ கணக்கெடுப்புகளை அரசு திட்டமிட்டுச்‌ செயல்படுத்த உள்ளது. 5 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ மேற்கொள்ளப்படவிருக்கும்‌ இக்கணக்கெடுப்புகள்‌, தமிழ்நாட்டின்‌ பொருளாதாரத்தை துல்லியமாக அளவிடு செய்வதற்கும்‌, தரவு சார்ந்த கொள்கை முடிவுகளை அரசு எடுப்பதற்கும்‌ வழிவகுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶228) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.97 · ¶228 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector