Education · recurring

Hi-Tech labs in High and Higher Secondary Schools

4 budgets named it 7 year span ₹ crore allocated 525 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2018-19 and named again in 3 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2018-19 Rs.462.60 crore new project project cost AIADMK

“Hi-Tech labs with 10 to 20 computers are being set up in 3,090 High Schools and 2,939 Higher Secondary Schools at a cost of Rs.462.60 crore.”
“மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கும்‌ முறையினை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பத்தை உகந்த முறையில்‌ பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இணையவழி மூலமாகக்‌ கற்கும்‌ வகுப்பறைகள்‌ (Virtual Classrooms) 770 உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. 3,000 தொடக்கப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 60 கோடி ரூபாய்‌ செலவில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ (Smart Classrooms) அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில்‌ 3,090 உயர்நிலைப்‌ பள்ளிகளிலும்‌, 2,939 மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 462.60 கோடி ரூபாய்‌ செலவில்‌ 10 முதல்‌ 20 கணினிகளுடன்‌ கூடிய உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகம்‌ அனைத்து அரசு உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ செயல்படுவது உறுதிப்படுத்தப்படும்‌. பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 758 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.62 · ¶105 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.520.13 crore continuation project cost AIADMK

“To improve the quality of teaching, high technology laboratories are being established in all Government High and Higher Secondary Schools at a cost of Rs.520.13 crore.”
“ஆசிரியர்கள்‌ பள்ளியில்‌ இருத்தல்‌, அவர்களின்‌ ஈடுபாடு மற்றும்‌ தரமான கற்பித்தலே, மாணவர்களின்‌ கற்றல்‌ தரத்தை மேம்படுத்தும்‌. தமிழ்நாட்டில்‌ மாணவர்‌-ஆசிரியர்‌ விகிதம்‌, இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்விச்‌ சட்டத்தில்‌ பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக்‌ காட்டிலும்‌ போதுமான அளவில்‌ உள்ளது என்பதை, இந்தப்‌ பேரவைக்குத்‌ தெரிவிப்பதில்‌ மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்‌. பள்ளிகளில்‌ ஆசிரியர்களின்‌ வருகையை உறுதிசெய்யும்‌ பொருட்டு, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட பயோமெட்ரிக்‌ வருகைப்பதிவு முறை அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ செயல்பாட்டிற்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. கற்பித்தல்‌ தரத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 520.13 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ நிறுவப்படுகின்றன. ஆசிரியர்கள்‌ தங்கள்‌ மாணவர்களுக்கு ஆர்வத்தைத்‌ தூண்டும்‌ முறையில்‌ கற்பிக்க தகவல்‌ தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களைப்‌ பயன்படுத்திட பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்‌. அருகில்‌ உள்ள பிற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும்‌ வகையில்‌, செயல்முறை விளக்கப்‌ பள்ளிகளாக 120 மாதிரிப்‌ பள்ளிகள்‌ நிறுவப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.66 · ¶116 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.114.18 crore new project project cost DMK · revised

“High tech laboratories will be set up in 1,784 Government Middle Schools at a cost of Rs.114.18 crore and smart class rooms will be established in 865 Government High and Higher Secondary Schools at a cost of Rs.20.76 crore.”
“அரசுப்பள்ளி மாணவர்கள்‌ கணினித்‌ திறன்களை இளம்‌ வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 114.18 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ ஏற்படுத்தப்படும்‌. மேலும்‌, 865 உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 20.76 கோடி ரூபாயில்‌ ஸ்மார்ட்‌ வகுப்பறைகள்‌ துவக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.47 · ¶105 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.520.13 crore continuation project cost AIADMK · interim

“Further, Hi-Tech labs have been established in 6,029 Government High and Higher Secondary schools at a cost of Rs.520.13 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.61 · ¶96 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.525 crore continuation project cost DMK

“In order to introduce modern technology among students, and create a conducive environment for learning and modern pedagogy, works for setting up 8,209 Hi-Tech labs at a cost of Rs.525 crore and 22,931 smart classrooms at a cost of Rs.435 crore in all Government middle schools and elementary schools respectively are being undertaken.”
“நவின தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும்‌ பொருத்தமான கற்றல்‌ - கற்பித்தல்‌ சூழலை உருவாக்கவும்‌, அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 525 கோடி ரூபாய்‌ செலவில்‌ 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ (Hi-Tech lab) மற்றும்‌ 435 கோடி ரூபாய்‌ செலவில்‌ 22,931 ஊகொடக்கப்‌ பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ (Smart Classroom) அமைப்பதற்கான பணிகள்‌ தொடங்கப்பட உள்ளன. மேலும்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 15,000 திறன்மிகு வகுப்பறைகள்‌ 300 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.34 · ¶69 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector