Water supply · completed claimed
Hogenakkal Combined Water Supply Scheme
First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2016-17. Districts: krishnagiri. Places named: Hogenakkal, Dharmapuri, Krishnagiri, Vellore.
Allocated by budget year
Located at Hogenakkal · Dharmapuri district
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2011-12 ` 400 crores
“For the Hogenakkal Combined Water Supply Scheme ` 400 crores is allocated during 2011-2012.”
“தற்போது 7,020 ஊரக குடியிருப்புகளில் பகுதி அளவு குடிநீர் தேவை மட்டுமே நிறைவு செய்யப்படுகிறது. மத்திய அரசின் தேசிய ஊரகக் குடிநீர் திட்ட நிதியுதவியுடன் தமிழக அரசின் குறைந்தபட்ச தேவைகள் திட்ட நிதியுதவியையும் சேர்த்து ஊரகக் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2011-2012 ஆம் ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சத் தேவைகள் திட்டத்திற்கென 452 கோடி ரூபாய் மாநில நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில் 6,000 ஊரக குடியிருப்புகளில் முழு தேவை அளவிற்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கென 2011-2012 ஆம் ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வீட்டு வசதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.68 · ¶115 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 1,929 crores
“the Hogenakkal combined water supply scheme which is under implementation at a cost of ` 1,929 crores to supply safe drinking water to the whole of Dharmapuri and Krishnagiri districts, are the major achievements of this Government. In this Interim Budget ` 400 crores has been allocated for the Hogenakkal combined water supply scheme.” tnbudget_2011-12_speech_en_interim · p.32 · ¶81 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.730 crores
“Works under the Hogenakkal Combined Water Supply Scheme are progressing at a fast pace and Rs.730 crores has been allocated for the year 2012-2013.”
“நடப்பு நிதியாண்டில், தேசிய ஊரக குடிநீர்த் திட்டம், தமிழக அரசின் குறைந்தபட்ச தேவைகள் திட்டம் ஆகியவற்றின் கீழ், 6,000 ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், மேலும் 7,000 ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கென, 566.35 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென 2012-2013 ஆம் ஆண்டில் 730 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டையில் காவிரியின் குறுக்கே தடுப்பணை ஒன்று 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தடுப்பணையின் வாயிலாக, குடிநீர் பற்றாக்குறை உள்ள ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களின் நீர் ஆதாரம் மேம்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.68 · ¶107 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.500 crores
“The efforts of this Government for the speedy implementation of the Hogenakkal Water Supply and Flurosis Mitigation Project will ensure its completion soon. In the Budget Estimates 2013-2014, Rs.500 crores has been allocated for this project.” financedept_2013-14_speech_en · p.51 · ¶125 · source PDF ↗ · on the map →
2014-15
“The successful completion of the Hogenakkal Water Supply and Fluorosis Mitigation project is a major achievement and a boon to the people living in the affected areas of Dharmapuri and Krishnagiri districts.”
“ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளுரோசிஸ் குறைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குமான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆரணி, திண்டிவனம், திருவத்திபுரம், பெரியகுளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் வாழும் 2.17 இலட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் தனிக் குடிநீர் வழங்கும் திட்டங்களை 117.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர் கோயம்புத்தூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியக் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 745.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வீட்டுவசதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.45 · ¶90 · source PDF ↗ · on the map →
2014-15
“The Combined Water Supply Scheme for Vellore Corporation and surrounding areas is also progressing very fast.”
“ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளுரோசிஸ் குறைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குமான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆரணி, திண்டிவனம், திருவத்திபுரம், பெரியகுளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் வாழும் 2.17 இலட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் தனிக் குடிநீர் வழங்கும் திட்டங்களை 117.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர் கோயம்புத்தூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியக் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 745.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வீட்டுவசதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.45 · ¶90 · source PDF ↗ · on the map →
2016-17
“Under her able guidance, the Hogenakkal Water Supply Scheme funded with the assistance of JICA and the Vellore Combined Water Supply Scheme have been speedily implemented.”
“கிராமப்புறப் பகுதிகளிலும், நகர்ப்புரப் பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, சென்னை மாநகரத்தின் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக 3,780.25 கோடி ரூபாயும், பிற நகர்ப்புரப் பகுதிகளுக்கு 3,102.60 கோடி ரூபாயும் இந்த அரசு செலவிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திறன்மிகு வழிகாட்டுதலின் கீழ், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல், 45 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 8,410.35 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 4,452.40 கோடி ரூபாய் மதிப்பிலான 60 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.42 · ¶65 · source PDF ↗ · on the map →
Linked projects
- Vaigai Combined Water Supply Scheme, Dindigul · sibling
- Hogenakkal Combined Water Supply Scheme Phase II · phase of
- Combined water supply schemes, Karur district · sibling
- Kollidam Combined Water Supply Scheme, Perambalur · sibling
- Cauvery Combined Water Supply Scheme, Namakkal · sibling
- Priority Combined Water Supply Schemes 2025-26 · sibling
- Jal Jeevan Mission combined water supply schemes · sibling
- Retrofitting of old Combined Water Supply Schemes · sibling
- Combined Water Supply Schemes · component of
- Combined drinking water supply schemes (8 under way) · sibling
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years
- Restoration of six Chennai tanks · 3 years