IT & governance · dormant

Human Resources Reforms Committee

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2022-23 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2022-23 policy DMK

“The Government will constitute a Human Resources Reforms Committee, which will be tasked with proposing a comprehensive roadmap for reforms in human resource management within a six-month period.”
“மனிதவளமே ஒரு நிறுவனத்தின்‌ மிக முக்கியமான டுசாத்தாகும்‌. காலிப்‌ பணியிடங்கள்‌ அதிக அளவில்‌ உள்ள அடுத வேளையில்‌, சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியச்‌ செலவினங்கள்‌ மிகவும்‌ அதிகமாக உள்ள ஓர்‌ இக்கட்டான சூழலில்‌ நாம்‌ உள்ளோம்‌. நடைமுறையில்‌ உள்ள ஆட்‌ சேர்ப்பு மற்றும்‌ பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும்‌ அவசியமானது. கோவிட்‌ பெருந்தொற்று இந்தத்‌ தேவைக்கு மேலும்‌ வலு சேர்த்துள்ளது. பணியமர்த்தல்‌ மற்றும்‌ பயிற்சிக்கான விதிகளில்‌ சில திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்‌ பணியினை இவ்வாண்டு தொடங்கியுள்ளோம்‌. மணிதவளம்‌ தொடர்பான சீர்திருத்தங்கள்‌ மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறுமாத கால அளவிற்குள்‌ முன்மொழிவதற்காக 'மனிதவள சீர்திருத்தக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶159) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.52 · ¶159 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector