Energy · dormant
Hydro-electric projects (2,500 MW)
1 budget named it 1 year span — ₹ crore allocated 8,831 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2019-20 Rs.8,831.29 crore
“Further, hydro-electric projects to the tune of 2,500 MW at a cost of Rs.8,831.29 crore are also in the pipeline.”
“2011-ஆம் ஆண்டு முதல், மாநில மற்றும் மத்திய தொகுப்பு மின் திட்டங்கள், மின் கொள்முதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆகியவற்றின் மூலம் 13,619 மெகாவாட் மின்சாரத் திறன் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, மாநிலத்தின் தற்போதைய ஒட்டு மொத்த மின்திறன் 30,191 மெகாவாட் ஆக உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ப 13,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் அனல்மின் திட்டங்களை 91,880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, 2,500 மெகாவாட் அளவிற்கான புனல்மின் திட்டங்கள் 8,831.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. 95 மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிக்கொணர்ந்து மின்விநியோக மையங்களுக்கு (load centres) விநியோகிக்கும் சங்கிலித் தொடரில் மின்தொடரமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. 2011 ஆம் ஆண்டு முதல் 464 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 12,636 சுற்று கிலோமீட்டர் நீளமுள்ள மிக உயர் மின்னமழுத்தப் பாதைகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. ஊரக மற்றும் நகரங்களின் மின்பகிர்மான உள்கட்டமைப்பை மேம்படுத்த 'தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா மற்றும் 'ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டுத் திட்டங்களின்” மூலமாக, ஒருமித்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.53 · ¶94 · source PDF ↗ · on the map →
Linked projects
- part of Sillahalla Hydroelectric Project (4 x 500 MW) · 2016-17 –2019-20
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years