Sports · dormant

Incentives to sportspersons

1 budget named it 1 year span 6 ₹ crore allocated DMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2011-12 ` 6 crores transfer scheme DMK · interim

“An incentive of ` 6 crores has been given to 439 sports persons in the past five years.”
“சர்வதேச விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும்‌ விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, கடந்த ஐந்தாண்டுகளில்‌ 439 விளையாட்டு வீரர்களுக்கு ரூபாய்‌ 6 கோடி ஊக்கத்‌ தொகை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ செங்கல்பட்டில்‌ 125 ஏக்கர்‌ பரப்பளவில்‌ தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ பல்கலைக்கழகம்‌ அமைப்பதற்காக, இந்த அரசு ரூபாய்‌ 8 கோடியை அனுமதித்துள்ளது. வளரும்‌ தலைமுறையின்‌ உடல்‌ நலத்தில்‌ அக்கறை கொண்ட இந்த அரசு அனைத்துக்‌ கிராம அண்ணா மறுமலர்ச்சித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அனைத்து கிராமங்களிலும்‌ விளையாட்டு வசதியை ஏற்படுத்தித்‌ தந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில்‌ இதற்கென ரூபாய்‌ 132 கோடி செலவிபடப்பட்டுள்ளது. பள்ளிக்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.18 · ¶43 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector