Culture & tourism · dormant

Inclusive Tourism Infrastructure Project

5 budgets named it 6 year span 269 ₹ crore allocated 450 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2011-12 ` 450 crores new project project cost AIADMK · revised

“Tamil Nadu is one among the four States selected by the Government of India for implementation of the “Inclusive Tourism Infrastructure Project” with the financial assistance of the Asian Development Bank at an outlay of ```` 450 crores.”
“தற்பொழுதுள்ள சுற்றுலா வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன்‌, சுற்றுலா கட்டமைப்புகளில்‌ உள்ள குறைபாடுகளைக்‌ கண்டறிந்து சுற்றுலாப்‌ பயணிகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும்‌ வகையில்‌ மேம்பாட்டுத்‌ திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும்‌. இம்மாநிலத்திற்கு வருகை தரும்‌ சுற்றுலாப்‌ பயணிகளுக்கு உலகத்தரம்‌ வாய்ந்த வசதிகளைச்‌ செய்து கொடுப்பதே இந்த அரசின்‌ நோக்கமாகும்‌. மதுரை, ராமேஸ்வரம்‌, கன்னியாகுமரி, தஞ்சாவூர்‌ ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலாக்‌ கட்டமைப்புகள்‌ 51 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சுற்றுலா மையங்களுக்கான சுற்றுலா வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 53 கோடி ரூபாய்‌ செலவில்‌ சுற்றுலாத்‌ தலங்களுக்கான ஒன்பது திட்டங்கள்‌ மேற்கொள்ளப்படும்‌. ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ உதவியுடன்‌ 450 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஒருங்கிணைந்த சுற்றுலாக்‌ கட்டமைப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள நான்கு மாநிலங்களில்‌ தமிழகமும்‌ ஒன்று என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான்‌ மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.46 · ¶76 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.25 crores new project AIADMK

“the State Government will sign a loan agreement very soon with the Asian Development Bank for implementing the "Integrated Tourism Infrastructure Project". This project is expected to strengthen the tourism infrastructure in two circuits viz., East Coast Pilgrimage and Heritage Circuit and Southern Pilgrimage and Eco Circuit and a sum of Rs.25 crores has been earmarked for this project in the Budget Estimates 2012-2013.”
“மாநிலத்தின்‌ சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள்‌ அதிகம்‌ இருப்பதை கருத்தில்‌ கொண்டு, கிராமப்புற சுற்றுலா, சுற்றுச்‌ சூழல்‌ சுற்றுலா, பாரம்பரிய-வழிபாட்டுச்‌ சுற்றுலா, ஒருங்கிணைக்கப்பட்ட வழித்தட சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன்‌, ஒருங்கிணைந்த சுற்றுலா கட்டமைப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்கான கடன்‌ ஒப்பந்தத்தில்‌ இந்த அரசு விரைவில்‌ கையெழுத்திட உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. கிழக்குக்‌ கடற்கரை ஆன்மீக - பாரம்பரிய சுற்று, தெற்கு ஆன்மீக - சுற்றுச்சூழல்‌ சுற்று ஆகிய இரு சுற்றுகளில்‌ உள்ள சுற்றுலாக்‌ கட்டமைப்பை இத்திட்டம்‌ மேம்படுத்தும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்திற்கு 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த முன்னோடி முயற்சிகளால்‌, நமது மாநிலத்திற்கு வருகை தரும்‌ சுற்றுலா பயணிகளின்‌ எண்ணிக்கை பெருமளவில்‌ உயர்ந்துள்ளது. 2011 ஆம்‌ ஆண்டில்‌ நமது மாநிலத்திற்கு 13.67 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும்‌, 33.08 லட்சம்‌ வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்‌ வருகை தந்துள்ளனர்‌. இது 2010 ஆம்‌ ஆண்டைவிட 22.38 சதவீதம்‌ அதிகமாகும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.49 · ¶76 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.450 crores continuation project cost AIADMK

“A special tourism project, strengthening the infrastructure in selected tourism spots in the eastern tourism circuit and the southern tourism circuit, is being implemented with the financial support of the Asian Development Bank at a cost of Rs.450 crores from 2012-2013.”

financedept_2013-14_speech_en · p.37 · ¶91 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.55.53 crore continuation AIADMK

“Under this Rs.450 crore project, the infrastructure in the East Coast Tourist Circuit and in the Southern Tourist Circuit is getting upgraded. An amount of Rs.55.53 crore is being provided for this project during 2014-2015.”
“ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ உதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ சுற்றுலாக்‌ கட்டமைப்பு முதலீட்டுத்‌ திட்டம்‌” துரிதமாகச்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 450 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ இத்திட்டத்தில்‌, கிழக்குச்‌ சுற்றுலாச்‌ சுற்றமைப்பிலும்‌, தென்னகச்‌ சுற்றுலாச்‌ சுற்றமைப்பிலும்‌ தரம்‌ மிக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம்‌ ஆண்டுக்கு 55.53 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.55 · ¶109 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.135 crores continuation AIADMK · interim

“The Asian Development Bank supported ‘Infrastructure Development Investment Programme for Tourism’ Project taken up with an outlay of Rs.135 crores is under execution.”
“2014 ஆம்‌ ஆண்டில்‌ உள்நாட்டு மற்றும்‌ வெளிநாட்டு சுற்றுலாப்‌ பயணிகளின்‌ வருகையில்‌ நமது நாட்டிலேயே முதல்‌ மாநிலமாகத்‌ தமிழகம்‌ விளங்குவது பாராட்டத்தக்க சாதனையாகும்‌. தரங்கம்பாடியில்‌ சுற்றுலா வசதிகளை மிகச்‌ சிறப்பாக மேம்படுத்தியதற்காக 2013-2014 ஆம்‌ ஆண்டிற்கான தேசிய சுற்றுலாத்துறை விருதினை நமது மாநிலம்‌ பெற்றுள்ளது. மொத்தம்‌ 18.32 கோடி ரூபாய்‌ செலவில்‌ முக்கொம்பு, பச்சமலை, முத்துப்பேட்டை, நன்மங்கலம்‌ மற்றும்‌ டாப்‌ ஸ்டேஷன்‌ போன்ற சுற்றுலாத்‌ தலங்களை சுற்றுச்சூழல்‌ சார்ந்த சுற்றுலாத்‌ தலங்களாக மாற்றவும்‌, வண்டலூர்‌ உயிரியல்‌ பூங்காவிலும்‌ ஸ்ரீரங்கத்திலும்‌ வண்ணத்துப்‌ பூச்சி பூங்காக்கள்‌ அமைக்கவும்‌ இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு 135 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சுற்றுலா கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முதலீட்டுத்‌ திட்டமும்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்‌ துறைக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 84.66 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.53 · ¶82 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.53.20 crores continuation AIADMK · revised

“An amount of Rs.33.62 crores has been spent so far under this project and Rs.53.20 crores has been provided for this project in the Revised Budget Estimates 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.38 · ¶72 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector