Industry · dormant

Industrial Innovation Centres at Sriperumbudur and Hosur

1 budget named it 1 year span ₹ crore allocated 53 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since. Places named: Srīperumbūdūr, Hosūr.

Located at Srīperumbūdūr · Kancheepuram district

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2020-21 Rs.53.44 crore new project project cost AIADMK

“To promote innovation at the grass root level SIPCOT will establish Industrial Innovation Centres at Sriperumbudur and Hosur, with support under the Tamil Nadu Innovation Initiatives, at a total cost of Rs.53.44 crore.”
“தமிழ்நாடு தொழில்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (8601), ஏறத்தாழ 33,775 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 23 தொழில்‌ வளாகங்கள்‌, 7 சிறப்புப்‌ பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது. மொத்தம்‌ 1144 இலட்சம்‌ கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌, 6.48 இலட்சம்‌ நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்‌, 2,631 தொழில்‌ நிறுவனங்களுக்கு நிலம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 4,457 ஏக்கர்‌ நிலம்‌ உடனடி ஒதுக்கீட்டிற்குத்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளது. தமிழ்நாடு தொழில்‌ முன்னேற்ற நிறுவனத்தின்‌ தொழிற்பூங்காக்களில்‌ தற்போது இயங்கி வரும்‌ நிறுவனங்களின்‌ பயன்படுத்தப்படாத மனைப்‌ பரப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என்பதற்காக, உள்குத்தகைக்‌ கட்டணம்‌ மற்றும்‌ நிர்வாக மாற்றக்‌ கட்டணம்‌ ஆகியவை கணிசமாகக்‌ குறைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம்‌, மதுரை, தேனி, விருதுநகர்‌, தூத்துக்குடி மற்றும்‌ திருநெல்வேலி ஆகிய 6 தென்‌ மாவட்டங்கள்‌ உள்ளிட்ட 13 மாவட்டங்களில்‌ 16,725 ஏக்கர்‌ பரப்பளவில்‌ கூடுதலாக புதிய தொழிற்பூங்காக்கள்‌ உருவாக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம்‌ தொழிற்பூங்காவிற்கான நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணிகள்‌ நிறைவடைந்துள்ளன. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள்‌ திட்டத்தின்‌ (TANIT) கீழான நிதியுதவியுடன்‌, 53.44 கோடி ரூபாய்‌ செலவில்‌, ஸ்ரீபெரும்புதூர்‌ மற்றும்‌ ஓசூரில்‌ தொழில்‌ புதுமை முயற்சி மையங்களை நிறுவும்‌ பணிகளை தமிழ்நாடு தொழில்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ மேற்கொள்ளும்‌. 34.81 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டுச்‌ செலவில்‌ வர்த்தக எளிதாக்குதல்‌ மையம்‌ ஒன்று சிறுசேரியில்‌ உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும்‌ அதன்‌ சுற்று வட்டாரப்‌ பகுதிகளில்‌ அமைந்துள்ள தொழில்‌ நிறுவனங்களின்‌ தேவைகளை நிறைவு செய்யும்‌ வகையில்‌, நாளொன்றுக்கு 60 மில்லியன்‌ லிட்டர்‌ திறன்‌ கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும்‌ ஆலையை, 634 கோடி ரூபாய்‌ செலவில்‌, தமிழ்நாடு தொழில்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ (SIPCOT) நிறுவும்‌. தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சிக்‌ கழகமும்‌ (11060), ஹெச்‌.எல்‌.எல்‌ லைஃப்‌ கேர்‌ நிறுவனமும்‌ (HLL Life care Ltd) இணைந்து 205 கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌ செங்கல்பட்டிற்கு அருகில்‌ ஒரு மருத்துவப்‌ பூங்காவை நிறுவிட உத்தேசித்துள்ளன. மொத்தம்‌ 10 இலட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட புதிய சிமெண்ட்‌ ஆலையை அரியலூரில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ நிறுவனம்‌ (TANCEM) தொடங்கி, தற்போதைய உற்பத்தித்‌ திறனை இரட்டிப்பாக்கியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶139) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.77 · ¶139 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector