Industry · completed claimed
Industrial investments
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2011-12 ` 52,195 crores
“As a result of progressive industrial policies followed by this Government, ever since it assumed charge, many leading industries have made investments worth ` 52,195 crores in Tamil Nadu.”
“தமிழ்நாட்டில் 2006-2007 ஆம் ஆண்டு முதல் 2009-2010 ஆம் ஆண்டு வரை தொழில் துறையில், உற்பத்தித் துறையின் வளர்ச்சி மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8.4 சதவீதமாக இருந்து வந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உற்பத்தித் துறையின் வளர்ச்சி 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சி, தமிழகத்தில் மிகச் சிறப்பாக உள்ளது. முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பின்பற்றிவரும் முற்போக்கு தொழில் வளர்ச்சிக் கொள்கையின் காரணமாகப் பல முன்னணித் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூபாய் 52,195 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளன என்பதைப் பெருமிதத்துடன் இம்மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வழங்கி உள்ள வரிச்சலுகை, ரூபாய் 1377 கோடி. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான வரிச் சலுகையாக ரூபாய் 1525 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.24 · ¶57 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years