IT & governance · dormant
IT incubation and training centres
2 budgets named it 3 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2014-15. Places named: Tiruchirappalli, Madurai, Tirunelveli.
Allocated by budget year
Located at Tiruchirappalli · Tiruchirappalli district
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2012-13
“We also propose to have incubation and training centres exclusively for small and medium IT industries in such spaces.”
“2010-2011 ஆம் ஆண்டில் ரூபாய் 42,100 கோடியாக இருந்த நமது மாநிலத்தின் மென்பொருள் ஏற்றுமதி 2011-2012 ஆம் ஆண்டில் 48,000 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேகமான வளர்ச்சியை நிலைக்கச் செய்வதோடு, இதுவரை வளர்ச்சி பெறாத வன்பொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த அரசு எதிர்கொண்டுள்ள முக்கிய சவாலாகும். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் எல்காட் நிறுவனம் 'எல்கோசெஸ்' (ELCOSEZ) என்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்துள்ளது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் எல்கோசெஸ் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களிலும், புதிய நிறுவனங்களைத் தொடங்க முன்வரும் தொழில்முனைவோரை ஈர்க்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும், இத்தகைய இடங்களில், சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென ஆரம்பகட்ட தொழில் அமைப்புகளை ஏற்படுத்தி தரவும், பயிற்சி மையங்கள் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.39 · ¶60 · source PDF ↗ · on the map →
2014-15
“from 2014-2015 onwards, this Government will make available 10 per cent of space exclusively for Information Technology Incubation Centres as "warehouses for startups" in all Information Technology Parks developed by the Government.”
“தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்கு இந்த அரசு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2012-2013 ஆம் ஆண்டில், நமது மாநிலத்தின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி அளவு சுமார் 65,000 கோடி ரூபாயாகும். இளம் தொழில்முனைவோர்களுக்கு உதவும் ஒரு பெரும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களிலும், 10 சதவீத இடம் தனியாக ஒதுக்கப்பட்டு அதில் தகவல் தொழில்நுட்பத் தொழிலை புதிதாகத் தொடங்குவதற்கான மையங்கள் (Incupation Centres) ஏற்படுத்தப்பட்டு புதிய தொழில் முனைவோருக்கு 2014-2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும். புதிய தொழில்முனைவோர் எடுக்கும் முயற்சிகளை வெற்றிபெறச் செய்ய இந்த மையங்கள் உதவிபுரியும். கைத்தறி மற்றும் துணிநூல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.36 · ¶70 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years