IT & governance · dormant

IT park at Sholinganallur

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since. Places named: Sholinganallur.

Located at Sholinganallur · Chennai district

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2017-18 new project AIADMK

“The Government has promoted IT parks in the Tier-II cities and in the current year, an additional IT park at Sholinganallur and a Start-up warehouse in Coimbatore, in addition to the one already functioning in Chennai are being set up.”
“தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்களை ஈர்க்க, மென்பொருள்‌ மற்றும்‌ வன்பொருள்‌ உற்பத்தித்‌ துறைகளில்‌ முதலீடுகளை ஊக்குவித்து, முனைப்பான நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மென்பொருள்‌ ஏற்றுமதி சீராக வளர்ந்து வருவதால்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டின்‌ இறுதியில்‌ தமிழ்நாட்டின்‌ மென்பொருள்‌ ஏற்றுமதியின்‌ மதிப்பு 100,300 கோடி ரூபாயை எட்டும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு இரண்டாம்‌ நிலை நகரங்களில்‌ தகவல்‌ தொழில்நுட்பப்‌ பூங்காக்களை உருவாக்கியுள்ளது. நடப்பு ஆண்டில்‌, சோழிங்கநல்லூரில்‌ கூடுதலாக ஒரு தொழில்நுட்பப்‌ பூங்காவும்‌, சென்னையில்‌ ஏற்கெனவே இயங்கிவரும்‌ தொழில்‌ தொடங்குவோர்‌ மையம்‌ போன்று, கோயம்புத்தூரில்‌ ஒரு மையமும்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசின்‌ உதவியுடன்‌, ஸ்ரீபெரும்புதூரில்‌ ஒரு மின்னணு வன்பொருள்‌ தொழில்‌ மண்டலத்தை (Electronic Hardware Industry Hub) ஏற்படுத்திட மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அரசால்‌ எடுக்கப்பட்ட பெரும்‌ முயற்சிகளால்‌, தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவைகளில்‌ தமிழகம்‌ தொடர்ந்து முன்னணியில்‌ இருக்கும்‌ என நான்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ துறைக்காக 116 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.40 · ¶72 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector