Water supply · dormant
Jal Jeevan Mission
3 budgets named it 3 year span 3,000 ₹ crore allocated 3,016 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2020-21 and named again in 2 later budgets, most recently 2022-23.
Allocated by budget year
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2020-21
“The Government of Tamil Nadu will formulate an action plan for all rural habitations under the Jal Jeevan Mission.”
“2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் வீட்டுக்குழாய் இணைப்புகள் மூலம் போதுமான அளவு தரமான குடிநீர் வழங்கப்படுவதற்காக பாரதப் பிரதமர் அவர்கள் ஜல் ஜீவன் மிஷன் (IAL JEEVAN MISSION) திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராமக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் ஒரு செயல் திட்டத்தினை தமிழ்நாடு அரசு வடிவமைக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பராமரித்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வரலாற்றில் முதன்முறையாக, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சாதனை அளவாக, நாளொன்றிற்கு 2,000 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கியது. எட்டு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை 616.68 கோடி ரூபாய் மொத்தச் செலவில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ள உள்ளது. தனது முழுத் திறனைப் பயன்படுத்திட எடுக்கப்பட்ட பல தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமானது. 2019-2020 ஆம் ஆண்டில், சேலம், தேனி, திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 195 ஊரகக் குடியிருப்புகளில் வாழும் 3.11 இலட்சம் மக்கள் பயனடையும் வகையில், 10 குடிநீர் வழங்கல் திட்டங்கள், 137.03 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எட்டு மாநகராட்சிகள், 22 நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 5,504 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 7,134.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 56 குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.49 · ¶87 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.2,000 crore
“To achieve this objective, the Jal Jeevan Mission will be implemented at a total cost of Rs.2,000 crore during 2021-22.”
“இந்த அரசின் திட்டங்கள் கிராமப்புரங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களுடனான அடிப்படை கட்டமைப்பையும் சேவைகளையும் வழங்குவதில் கவனம் செலுத்தும். மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புரங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும். தற்போது வீட்டிற்கான குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.28 · ¶61 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.3,016.26 crore
“In 2020-21, 40 lakh household connections will be provided at a total cost of Rs.3,016.26 crore of which funding from Jal Jeevan Mission will be Rs.2,006.08 crore and Rs.1,010.18 crore will be converged from other schemes.” tnbudget_2021-22_speech_en_interim · p.42 · ¶65 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.3,000 crore
“An amount of Rs.3,000 crore has been provided towards Jal Jeevan Mission in the Budget.” financedept_2022-23_speech_en · p.39 · ¶114 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years