Urban · dormant

Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)

2 budgets named it 4 year span 5,132 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2014-15. Places named: Chennai, Madurai, Coimbatore.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2011-12 ` 1,361 crores continuation AIADMK · revised

“During 2011-2012, it is proposed to utilise ` 1,361 crores for infrastructure programmes and housing schemes in urban areas under this programme.”
“மத்திய அரசின்‌ நிதி உதவியுடன்‌ 2005 ஆம்‌ ஆண்டில்‌ நிருவாக சீரமைப்பை அடிப்படையாகக்‌ கொண்டு ஒரு இயக்க திட்டமாகத்‌ தொடங்கப்பட்ட ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத்‌ திட்டம்‌ 2012 ஆம்‌ ஆண்டு வரையில்‌ செயல்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டு கட்டமைப்பு, வீட்டு வசதித்‌ திட்டங்களுக்கென 1361 கோடி ரூபாய்‌ இத்திட்டத்தில்‌ செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்‌ பகுதிகளில்‌ குடிநீர்‌ வழங்குதல்‌, கழிவு நீர்‌ அகற்றும்‌ திட்டங்களுக்காக ஜெர்மன்‌ வளர்ச்சி வங்கியின்‌ மூலம்‌ நீண்ட காலக்‌ கடன்‌ பெறப்பட்டு, குடிநீர்‌, மழைநீர்‌ வடிகால்‌, பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌ போன்ற 13 பணிகள்‌ 335 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐப்பான்‌ பன்னாட்டு கூட்டுறவு முகமையின்‌ நிதி உதவியுடன்‌ 345 கோடி ரூபாய்‌ செலவில்‌ தமிழ்நாடு நகர்ப்புர கட்டமைப்புத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ மாதவரம்‌, பழனி, குன்னூர்‌, எடப்பாடி, தேவக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில்‌ குடிநீர்‌ வசதி திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.65 · ¶109 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 2,952 crores continuation DMK · interim

“Under the Jawaharlal Nehru National Urban Renewal Mission which commenced in the year 2005, a sum of ` 2,952 crores have been allocated till the year 2012.”

tnbudget_2011-12_speech_en_interim · p.33 · ¶85 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.818.74 crore continuation AIADMK

“In 2014-2015 also, Rs.818.74 crore has been allocated for the infrastructure projects undertaken under this scheme.”
“மிகவும்‌ எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம்‌ கட்ட ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு இயக்கம்‌ மத்திய அரசால்‌ இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த இயக்கத்தின்‌ முதல்‌ கட்டம்‌ நமது மாநிலத்தில்‌ வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில்‌ இத்திட்டத்திற்காக 2,648.30 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிலும்‌ இத்திட்டத்தின்‌ மூலமாகச்‌ செயல்படுத்தப்படும்‌ கட்டமைப்புப்‌ பணிகளுக்காக 818.74 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶84) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.42 · ¶84 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector