Industry · announced once

Kalaignar Kaivinai Thittam

1 budget named it 1 year span 74 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2025-26 Rs.74 crore continuation DMK

“In 2025-26, a sum of Rs.74 crore has been allocated as subsidy to support approximately 19,000 artisans.”
“மரம்‌ மற்றும்‌ சிற்ப வேலைப்பாடுகள்‌, நகை டசய்தல்‌, கண்ணாடி, மணி வேலைப்பாடுகள்‌, இசைக்கருவிகள்‌ தயாரித்தல்‌ உள்ளிட்ட 25 வகையான தொழில்களில்‌ கைவினைஞர்களுக்கு நிதியுதவி, திறன்‌ பயிற்சி மற்றும்‌ அவர்களின்‌ வளர்ச்சிக்குத்‌ தேவையான அனைத்தையும்‌ வழங்கிடும்‌ நோக்கோடு, நமது அரசால்‌ தொடங்கப்பட்டுள்ள கலைஞர்‌ கைவினைத்‌ திட்டம்‌: பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ளது. இதுவரை 138 கோடி ரூபாய்‌ கடனுதவி மற்றும்‌ 28 கோடி ரூபாய்‌ மாணியம்‌ பெறத்தக்க 7,297 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ சுமார்‌ 19,000 கைவினைஞர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ மானிய நிதியாக 74 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தொழில்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.56 · ¶120 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector