Education · dormant

Knowledge City

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2022-23 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2022-23 new project DMK

“A Knowledge City will be developed through international collaboration. This city will have branches of world-renowned universities with research and development hubs, skill training centres and knowledge-based enterprises.”
“தமிழ்நாட்டில்‌ உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும்‌ மேம்படுத்தி, ஓர்‌ அறிவுசார்‌ பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின்‌ தொலைநோக்குப்‌ பார்வையாகும்‌. உலகைளாவிய பங்களிப்புடன்‌, "அறிவு சார்‌ நகரம்‌" (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும்‌. இந்த அறிவு சார்‌ நகரம்‌, உலகளவில்‌ புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின்‌ கிளைகளைக்‌ கொண்டிருக்கும்‌. இந்நகரம்‌, ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு மையங்கள்‌, திறன்‌ பயிற்சி மையங்கள்‌, அறிவு சார்ந்த தொழில்‌ நிறுவனங்கள்‌ உள்ளிட்ட பல்வேறு பிறிவுகளைத்‌ தண்ணகத்தே கொண்டுருக்கும்‌. மேலும்‌, தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சி நிறுவனம்‌ (TIDCO), தமிழ்நாடு தொழில்‌ முன்னேற்ற நிறுவனம்‌ பப), தமிழ்நாடு சிறுதொழில்‌ வளர்ச்சி நிறுவனம்‌ (TANSIDCO) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன்‌ இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்‌ தங்களின்‌ வளாகங்களில்‌ ஆராய்ச்சிப்‌ பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶65) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.24 · ¶65 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector