Culture & tourism · announced once
Lesser-known tourist destination development
1 budget named it 1 year span 100 ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2025-26 Rs.100 crore
“to promote lesser-known tourist destinations across the state, a sum of Rs.100 crore has been allocated for the development of tourism infrastructure in these areas.”
“ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழணி மற்றும் நாகூர் - வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உறிய கட்டமைப்பு வசதிகளை நவின தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகளை ஒருங்கிணைத்து முறையாகச் ஸடசயல்படுத்திட, இந்த நகரங்களுக்கென தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கிட வேண்டிய தேவை எழுந்துள்ளது. முதற்கட்டமாக, மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் நகரங்களுக்கென அத்தகைய வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மேலும், மாநிலத்திலுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுலாக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1480. நீலகிறி மாவட்டம், உதகமண்டலத்தின் மையப் பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஓர் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், நகர்ப்புர வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் ஆகியவை இடம் பெறும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶179) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.78 · ¶179 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Eco-tourism sites development · 2022-23
- runs alongside Destination Tourism Development Schemes · 2011-12 –2023-24
- runs alongside Development of lesser-known tourist spots · 2011-12
- runs alongside Tourist hub infrastructure development · 2025-26
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years