Culture & tourism · announced once

Machine translation of technical textbooks into Tamil

1 budget named it 1 year span 2 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2025-26 Rs.2 crore new project DMK

“a sum of Rs.2 crore will be allocated to enable instant publication of Tamil translations of advanced technical textbooks, including those in medicine and engineering, using machine translation technology, under the guidance of domain experts.”
“நாள்தோறும்‌ மாறிக்‌ கொண்டிருக்கும்‌ இந்தத்‌ தொழில்நுட்ப யுகத்தில்‌, மருத்துவம்‌, பொறியியல்‌ உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப நூல்களை, துறை வல்லுநர்களின்‌ வழிகாட்டுதலின்படி இயந்திர மொழியாக்கத்‌ (Machine Translation) தொழில்நுட்பத்தின்‌ துணையுடன்‌ தமிழ்‌ மொழியில்‌ உடனுக்குடன்‌ பதிப்பாக்கம்‌ செய்திட 2 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌. மேலும்‌, பழந்தமிழ்‌ ஓலைச்சுவடிகள்‌, அரிய ஆவணங்கள்‌ மற்றும்‌ முக்கிய ஆளுமைகளின்‌ கையெழுத்துப்‌ பிரதிகளை மின்‌ பதிப்பாக்கம்‌ செய்திட, வரும்‌ நிதியாண்டில்‌ 2 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 13, அறிவைப்‌ பரவலாக்கும்‌ முயற்சியின்‌ ஒரு பகுதியாக, கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும்‌ சென்னை பன்னாட்டு புத்தகக்‌ கண்காட்சி மற்றும்‌ அனைத்து மாவட்டத்‌ தறைநகரங்களிலும்‌ நடத்தப்பட்டு வரும்‌ புத்தகத்‌ திருவிழாக்களை நாடே வியந்து பாராட்டிக்‌ கொண்டிருக்கின்றது. இதன்‌ அடுத்தகட்ட நகர்வாக, தமிழர்கள்‌ அதிகம்‌ வசிக்கும்‌ புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம்‌ போன்ற பிற இந்தியப்‌ பெருநகரங்கள்‌ மட்டுமன்றி வெளிநாடுகளிலும்‌, குறிப்பாக சிங்கப்பூர்‌ கோலாலம்பூர்‌ மற்றும்‌ துபாய்‌ ஆகிய நகரங்களிலும்‌, தமிழ்ப்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ இந்த ஆண்டு முதல்‌ நடத்தப்படும்‌. இதற்கென 2 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.8 · ¶12 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector