Sports · dormant
Mini stadia in Assembly constituencies
1 budget named it 1 year span — ₹ crore allocated 3 ₹ crore whole-project cost DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Sports projects →
What each budget said, year by year
2021-22 Rs.3 crore each
“Mini stadia at a cost of Rs.3 crore each will be established in all Assembly constituencies of the State where such sporting facilities are not currently available.”
“இந்த அரசு, விளையாட்டை ஊக்குவித்து ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் மாநிலத்தின் இளைஞர்களை வழிநடத்தும். மாநிலம் முழுவதும் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் உயர்த்தப்படும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்பதற்கு ஊக்கமளிக்கப்படும். விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தனிநபர்களைக் கண்டறிந்து, ஊக்குவித்து பரிசளிக்கப்படும். தற்போது, மாநிலத்தில் இதுபோன்ற விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒரு பகுதியை இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு 225,682 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 173 அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 12 விளையாட்டு வீரர்களுக்கும், தலா 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்த இரண்டு மகளிருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இவை பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதை மேலும் ஊக்குவிப்பதாக அமையும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (IFHRMS)”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶173) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.74 · ¶173 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Nehru Stadium improvement and athletics track · 2 years
- District level Multipurpose Indoor Stadiums · 2 years
- High Altitude Training Centre, Udhagamandalam · 2 years
- Village Games · 2 years
- Amma Youth Sports Scheme · 2 years
- Incentives to sportspersons · 1 year