IT & governance · dormant

Modern DGPS land survey

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“this Government will undertake a modern survey of the entire State utilizing Differential and Global Positioning System (DGPS) and other modern technologies.”
“அரசு புறம்போக்கு நிலங்களை, குறிப்பாக நீர்நிலைகளைப்‌ பாதுகாப்பதைக்‌ கவனத்திற்கொண்டு, நிலம்‌ தொடர்பான பிரச்சினைகளைக்‌ குறைப்பதற்காக துல்லியமான புவியிடங்காட்டி (D-GPS) மற்றும்‌ ஏனைய தொழில்நுட்பங்களைப்‌ பயன்படுத்தி மாநிலம்‌ முழுவதிலும்‌ நவீன நில ஆய்வை இந்த அரசு மேற்கொள்ளும்‌. நத்தம்‌ நிலவரித்‌ திட்டம்‌ மற்றும்‌ நகர நிலவரித்‌ திட்ட நடைமுறைகள்‌ முடிவடையும்‌ தருவாயில்‌ உள்ளன. அது தொடர்பான பதிவுகள்‌ விரைவில்‌ இணையவழியில்‌ கிடைப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.16 · ¶33 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector