Industry · completed claimed

Modernisation of co-operative spinning mills

2 budgets named it 2 year span ₹ crore allocated 147 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2015-16 and named again in 1 later budget, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2015-16 Rs.147.21 crores continuation project cost AIADMK

“Further, five functional co-operative spinning mills are being modernised at a cost of Rs.147.21 crores.”
“பரமக்குடிக்கு அருகில்‌ உள்ள அச்சங்குளம்‌ நூற்பாலையை 28.02 கோடி ரூபாய்‌ செலவில்‌ மீண்டும்‌ புனரமைத்துச்‌ செயல்படச்‌ செய்தது இந்த அரசின்‌ குறிப்பிடத்தக்க சாதனைகளில்‌ ஒன்றாகும்‌. முழுமையாக ஆதி திராவிட தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்‌ இந்த ஆலை 4.3.2015 நாளிலிருந்து சோதனை முறையில்‌ செயல்படத்‌ தொடங்கியுள்ளது. மேலும்‌, 147.21 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள்‌ நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள்‌ நிறைவடைந்தவுடன்‌ இந்த ஆலைகள்‌ தனியார்‌ நூற்பாலைகளுக்கு இணையான திறனுடன்‌ செயல்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.40 · ¶64 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.147.21 crores completion claim project cost AIADMK · interim

“This Government took action to modernize five Co-operative Spinning Mills at a cost of Rs.147.21 crores and revive Ramanathapuram Co-operative Spinning Mill at a cost of Rs.28.02 crores.”
“கூட்டுறவு நூற்பாலைகளை 147.21 கோடி ரூபாய்‌ செலவில்‌ நவீனப்படுத்தவும்‌, 28.02 கோடி ரூபாய்‌ செலவில்‌ இராமநாதபுரம்‌ கூட்டுறவு நூற்பாலையை மீண்டும்‌ இயங்கச்‌ செய்யவும்‌ இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூரில்‌ கழிவுநீர்‌ வெளியேறா தொழில்நுட்பத்தைப்‌ (Zero Liquid Discharge) பயன்படுத்தும்‌ பொதுக்‌ கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ந்து இயங்கச்‌ செய்வதற்காக, 203.29 கோடி ரூபாய்‌ வட்டியில்லாக்‌ கடன்‌ வழங்கப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. இதுவரை, 112.18 கோடி ரூபாய்‌ இதற்கென விடுவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களிலும்‌ இத்தகைய கழிவுநீர்‌ வெளியேறா தொழில்‌ நுட்பத்துடன்‌ கூடிய பொதுக்‌ கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌ அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.37 · ¶55 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector