Irrigation · dormant
NABARD-assisted irrigation schemes
3 budgets named it 3 year span 614 ₹ crore allocated 1,533 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2015-16 and named again in 2 later budgets, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2015-16 Rs.334.57 crores
“Under the various tranches of NABARD loan assistance, 117 schemes have been taken up at an estimated cost of Rs.995.81 crores. Out of this, 69 schemes at a project cost of Rs.491.60 crores have been completed. In the Budget Estimates 2015-2016, Rs.334.57 crores has been allocated for this purpose.”
“ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களைப் புனரமைத்தல், புதிய ஏரிகளை உருவாக்குதல், புதிய அணைக்கட்டுகள், பாலங்கள், தடுப்புச் சுவர்கள், தடுப்பணைகள் போன்றவற்றை அமைத்தல் ஆகிய பணிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களில் பெறப்பட்ட நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 995.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 147 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், 49160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 69 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளுக்காக, 334.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2010-2011 ஆம் ஆண்டில் 1954.97 கோடி ரூபாயாக இருந்த நீர்ப்பாசனத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 3,727.37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.27 · ¶41 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,532.87 crores
“Since May 2011, this Government has taken up 206 projects for construction and rehabilitation of tanks, anicuts, supply channels, bridges, check dams, etc., with NABARD loan assistance at a cost of Rs.1,532.87 crores, of which 91 projects worth Rs.577.45 crores have already been completed.”
“பாரம்பரிய நீர்நிலைகளை மறுசீரமைத்து, நீர்த் துவைகளை நிறைவு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாயைப் புனரமைப்பதற்கான பணிகளை 22115 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு முடித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, ஏரிகள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள், பாலங்கள் மற்றும் தடுப்பணைகளை அமைப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும், 1532.87 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 206 திட்டங்களை நபார்டு வங்கியின் உதவியோடு இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றுள், 577.45 கோடி ரூபாய் மதிப்பிலான 91 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. 2006-2011 ஆம் ஆண்டில், 7,113.11 கோடி ரூபாயாக இருந்த நீர்வள ஆதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, 2011-2016 ஆம் ஆண்டில் 14,408.80 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 3,673.91 கோடி ரூபாய் இத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.27 · ¶37 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.279 crore
“In the Budget Estimates 2017-2018, a sum of Rs.279 crore has been allocated for NABARD assisted irrigation schemes.” tnbudget_2017-18_speech_en · p.31 · ¶55 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years