IT & governance · dormant
National Population Register Programme
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2012-13
“This Government will implement the National Population Register Programme in the coming financial year and this biometric data base would be linked to various application softwares of utility departments like Public Distribution System, Social Security Pensions and other individual beneficiary oriented schemes”
“நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திறமை, நேர்மை, வெளிப்படையான நிர்வாகம், மக்களின் தேவையறிந்து செயல்படும் தன்மை ஆகிய நான்கு கோட்பாடுகளை, அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சியை அளிப்பதாக தமிழக மக்களுக்கு உறுதியளித்துள்ளார்கள். கடந்த பத்து மாதங்களில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உறுதியான பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது. ஊழல் ஒடுக்கப்பட்டுள்ளதோடு, பொதுக் கட்டமைப்பை மேம்படுத்தவும், பொது மக்களுக்கான சேவைகள் அவர்களை எளிதாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் இந்த அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தை (National Population 16018160) செயல்படுத்தி, இதன் மூலம் பெறப்படும் உயிர் ஆய்வளவு தகவல் தொகுப்பினை (bio-metric data), பொது விநியோகம், சமூகப் பாதுகாப்பு உதவித் தொகைகள் மற்றும் இதுபோன்ற தனிநபர் பயனடையக்கூடிய திட்டங்களான முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் மென்பொருளோடு இணைத்து செயல்படுத்திட ஆவன செய்யும். 'ஆதார்” எண்ணுடன் கூடிய இந்த உயிர் ஆய்வளவு தகவல்களை, இத்திட்டச் செயலாக்கத்தோடு இணைக்கும் இந்த நடவடிக்கை மூலம், நிதி தவறான முறையில் விரையமாவதைத் தடுக்க இயலும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.12 · ¶16 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years