Urban · dormant
National Urban Livelihood Mission (NULM)
4 budgets named it 6 year span 850 ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2015-16 Rs.250 crores
“A sum of Rs.250 crores is provided under NULM and Rs.107 crores is provided under TNULM in the Budget Estimates 2015-2016.”
“குடிசைப் பகுதிகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளின் காரணமாக கிராமப்புற வறுமையைக் காட்டிலும் நகர்ப்புர வறுமையை எதிர்கொள்வது ஒரு கடினமான சவாலாக உள்ளது. நகர்ப்புர வறுமையை எதிர்கொள்ள இந்த அரசு 2012-2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் என்ற ஒரு முழுமையான திட்டத்தைத் தொடங்கியது. அதே வேளையில் முந்தைய சுவர்ண ஜெயந்தி நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக, தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு 2014-2015 ஆம் ஆண்டில் அறிவித்தது. பேரூராட்சிகளுக்கும், ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகராட்சிகளுக்கும் இப்புதிய திட்டம் விரிவுபடுத்தப்படாததால், வறுமை ஒழிப்புத் திட்டங்களை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்திடும் வகையில் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கிடைக்கும் நிதியை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்க நிதியோடு ஒருங்கிணைத்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்திற்காக 250 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்திற்காக 107 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் வீட்டுவசதிகளை ஏற்படுத்தவும், கல்வி, சுகாதாரம் போன்ற பணிகளுக்கும் தேவையான நிதி அந்தந்த துறைகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும். நிர்வாக ஆளுமை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.10 · ¶12 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.250 crores
“In the Interim Budget Estimates, Rs.250 crores has been provided for NULM and Rs.100 crores for TNULM.”
“மாவட்டத் தலைநகரமாக உள்ள அல்லது ஒரு இலட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 40 நகர்ப்புர உள்ளாட்சிகளில் மட்டும், 'தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தை” மத்திய அரசு செயல்படுத்த அனுமதித்துள்ளது. 2014-2015 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளுக்கு, முறையே 85.86 கோடி ரூபாயும், 172.45 கோடி ரூபாயும் இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க 39,062 நடைபாதை வியாபாரிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புரப் பகுதிகளிலிருந்து வறுமையினை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்குடன், “தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தினை” மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தை ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படும் வகையில் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 250 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.8 · ¶10 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.150 crore
“A sum of Rs.150 crore has been provided under the DAY-NULM and Rs.50 crore under TNULM in the Budget Estimates 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.40 · ¶69 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.200 crore
“In the Budget Estimates for 2020-21, a sum of Rs.200 crore has been provided for the National Urban Livelihood Mission and Rs.8 crore for the Tamil Nadu State Urban Livelihood Mission.”
“சமூக ஒருங்கிணைப்பு, நிறுவன அமைப்புகளை மேம்படுத்துதல், திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு, நகர்ப்புரத்தில் வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு உறைவிடம், நகர்ப்புரத்தில் தெருவோர வியாபாரிகளுக்கான உதவி உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் நிதியுடன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் நிதியையும் ஒருங்கிணைத்து நகர்ப்புர வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 200 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.45 · ¶79 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years