Rural development · dormant
Nirmal Bharat Abhiyan (solid/waste water management)
2 budgets named it 2 year span 460 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2014-15.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Swachh Bharat Mission (Gramin) (2015-16–2021-22), from 2015-16. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2013-14 Rs.97.85 crores
“Rs.97.85 crores, available under the Nirmal Bharat Abhiyan, will also be used for the purpose of solid waste and waste water management during 2013-2014.”
“நமது மாநிலத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களும் தூய்மையானதாகவும் துப்புரவுடனும் விளங்க வேண்டும் என்பது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அவா. இதை நிறைவேற்ற, அனைத்து கிராமங்களிலும் நீடித்து நிலைக்கத்தக்க வகையில் திடக் கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்துவது அவசியம். 2003 ஆம் ஆண்டிலேயே, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 'தூய்மை கிராமம்' திட்டத்தை தொடங்கினார்கள். ஆனால், முந்தைய அரசால் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை 2011-2012 ஆம் ஆண்டு முதல் இந்த அரசு, மீண்டும் உயிர்ப்பித்து செயல்படுத்தி வருகிறது. மறு சுழற்சி முறை, கழிவுகளை அகற்றும் வசதிகளோடு கூடிய திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும். நகர்ப்புரங்களை ஒட்டியுள்ள கிராமங்கள், அந்த நகரங்களில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களில் பங்கு கொண்டு திடக்கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்தும். கழிவுகளைச் சேகரித்துக் கையாளும் செலவுகள் உள்ளிட்டு, இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதிப்பகிர்வுத் தொகையிலிருந்து, 150 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், 2013-2014 ஆம் ஆண்டில் 'தூய்மை பாரதம்' திட்டத்தில் கிடைக்கக்கூடிய 97.85 கோடி ரூபாய் நிதியும், திடக்கழிவு, கழிவு நீர் மேலாண்மைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். ஊரக OS டுவசகதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.46 · ¶111 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.362.41 crore
“Under Nirmal Bharat Abhiyan, a sum of Rs.362.41 crore is proposed for the year 2014-2015.”
“இந்த அரசின் முன்னுரிமைகளில் கிராமப்புறச் சுகாதாரமும் ஒன்றாகும். 'தூய்மை பாரதம்' இயக்கத்தில், 2014-2015 ஆம் ஆண்டில் 362.41 கோடி ரூபாய் செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தனி நபர்க் கழிப்பறைகளும், சமுதாயக் கழிப்பறைகளும் கட்டும் பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. கிராமங்களைத் தூய்மையாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் இன்றியும் பராமரிக்க, 'தூய்மை கிராமம்' திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்காக, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நகராட்சி நிருவாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.40 · ¶79 · source PDF ↗ · on the map →
Linked projects
- was renamed or replaced by Swachh Bharat Mission (Gramin) · 2015-16 –2021-22
- runs alongside Clean Village Campaign (solid waste management) · 2013-14 –2016-17
- runs alongside Urban solid waste management projects · 2012-13 –2025-26
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 13 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years