IT & governance · dormant

PDS computerisation and Aadhaar integration

1 budget named it 1 year span — ₹ crore allocated 318 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2016-17 Rs.318.40 crores continuation project cost AIADMK · revised

“Works relating to the computerisation of the PDS operations and integration of Aadhaar numbers with the family card database at a cost of Rs.318.40 crores is in progress.”
“மாநிலத்தில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பொது விநியோகத்‌ திட்டத்தில்‌ 34,686 நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌, 1.91 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும்‌ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருவதால்‌, அவர்களுக்கான உணவுப்‌ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு அத்தியாவசியப்‌ பொருட்களும்‌ கணிசமான மானிய விலையில்‌ பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ செயல்பாடுகளை கணினிமயமாக்குவதற்காகவும்‌, குடும்ப அட்டை தகவல்‌ தொகுப்பினை ஆதார்‌ எண்ணுடன்‌ ஒருங்கிணைப்பதற்காகவும்‌, 318.40 கோடி ரூபாய்‌ செலவில்‌ கணினிமயமாக்கும்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால்‌ 2016 ஆம்‌ ஆண்டின்‌ இறுதிக்குள்‌ ஸ்மார்ட்‌ அட்டைகள்‌ வழங்குவதற்கு வகை செய்யப்படுவதுடன்‌ இத்திட்டச்‌ செயலாக்கத்தில்‌ உள்ள குறைகளைச்‌ சீர்செய்து செம்மைப்படுத்தவும்‌ வழி ஏற்படும்‌. மேலும்‌, புதிய அட்டை வழங்குதல்‌, இடம்‌ பெயர்தல்‌ போன்ற மாறுதல்களை இணையவழியாக மேற்கொள்வதுடன்‌, மக்களுக்கு எளிதில்‌ பயனளிக்கும்‌ வகையில்‌ செயல்பாடுகள்‌ துரிதமாகவும்‌ எளிதாகவும்‌ இருக்க வழிவகை ஏற்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.33 · ¶64 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector