Irrigation · dormant

Pennaiyar-Palar Link project

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2013-14 new project AIADMK

“We will initiate necessary action for the early commencement of the third intra state river linkage scheme; the Pennaiyar-Palar Link project.”
“மாநிலத்திற்கு இடையே பாயும்‌ பெரும்‌ நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி வரும்‌ அதே நேரத்தில்‌, நமது மாநிலத்திற்குள்‌ பாயும்‌ நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை அரசு ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்‌ திட்டம்‌, கட்டளை கதவணையுடன்‌ காவிரி-குண்டாறு இணைப்புத்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மாநில அரசின்‌ இந்தத்‌ திட்டங்களுக்கு 2013-2014 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 156.44 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நதி இணைப்புத்‌ திட்டமான பெண்ணையாறு-பாலாறு இணைப்புத்‌ திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு விரைவில்‌ தொடங்கும்‌. சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.26 · ¶61 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector