Energy · dormant

Power generation projects under execution

1 budget named it 1 year span — ₹ crore allocated 62,365 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2021-22 Rs.50,582 crore continuation project cost AIADMK · interim

“As on date, projects are under execution for 6,220 MW at an estimated cost of Rs.50,582 crore. In addition, various projects totalling 11,510 MW at a total estimated cost of Rs.62,365 crore are under consideration.”
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்‌ நிறுவுதிறனான 16,167 மெகாவாட்‌ உட்பட, மாநிலத்தின்‌ தற்போதைய ஒட்டு மொத்த மின்‌ நிறுவுதிறன்‌ 32,149 மெகாவாட்‌ ஆகும்‌. 2011ஆம்‌ ஆண்டு முதல்‌ மாநில மற்றும்‌ மத்திய அரசின்‌ திட்டங்கள்‌, மின்கொள்முதல்‌ ஒப்பந்தங்கள்‌ மற்றும்‌ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்‌ ஆகியவற்றின்‌ வாயிலாக, 15,745 மெகாவாட்‌ மின்சாரம்‌, மின்கட்டமைப்புடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில்‌, 6,220 மெகாவாட்‌ மின்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட திட்டங்கள்‌, 50,582 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக, 62,365 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 11510 மெகாவாட்‌ மின்‌ உற்பத்தித்‌ திறன்‌ கொண்ட பல்வேறு பணிகள்‌ பரிசீலனையில்‌ உள்ளன. இவ்வாறு, தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியதோடு அல்லாமல்‌, எதிர்காலங்களிலும்‌ இந்நிலை தொடருவதற்கான நடவடிக்கைகளை அரசு உறுதிசெய்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.58 · ¶91 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector