IT & governance · dormant
Predictive Governance project (Phase I)
1 budget named it 1 year span 6 ₹ crore allocated AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2020-21 Rs.6 crore
“A sum of Rs.6 crore has been sanctioned for the Phase I of the Predictive Governance project to identify and deliver public services to citizens even without their actually having to apply for such services.”
“தகவல் தொழில்நுட்பவியலின் ஆற்றலை ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இந்த அரசு உருவாக்கியுள்ள தமிழ்நாடு வெளிப்படை அரசு தரவு தளத்தின் வாயிலாக, பல்வேறு அரசுத் துறைகளின் வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் பொதுமக்களுடன் பகிரப்படுகிறது. பொதுமக்களுக்கு இந்த தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதன் மூலம், அவர்கள் அரசு சேவை வழங்கலை மேம்படுத்த உரிய ஆலோசனைகளை வழங்கவும், தகவல்களை பயன்படுத்த தேவையான செயலிகளையும் உருவாக்க முடியும். மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தரவுகளின் அடிப்படையில், கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முதலமைச்சரின் முகப்பு பக்கத் திட்டம் (CM Dashboard Project) 5.02 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்கணிப்பு ஆளுமைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு, ஆறு கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெறாத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை கண்டறிந்து வழங்க இயலும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶151) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.83 · ¶151 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years