Urban · dormant

Preparation of regional plans (urban planning)

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2018-19 and not named in any budget since. Places named: Coimbatore, Madurai, Thoothukudi, Tirunelveli.

Located at Coimbatore · Coimbatore district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2018-19 policy AIADMK

“The regional plan for the Coimbatore region will be prepared with technical assistance from the German Government's GIZ agency and those for the Madurai, Thoothukudi and Tirunelveli regions will be prepared with the assistance of ADB under the Chennai- Kanniyakumari Industrial corridor project.”
“நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ திட்டமிட்ட வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, அரசு முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. இதன்‌ முதற்கட்டமாக, 7,979 சதுர கிலோமீட்டர்‌ பரப்பளவிலான திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருப்பூர்‌ மற்றும்‌ ஒசூர்‌ ஆகிய ஆறு திட்டப்‌ பகுதிகளுக்கு திட்டமிட்ட வளர்ச்சிக்கான பெருந்திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. மாநிலத்தை ஒன்பது மண்டலங்களாகப்‌ பிரித்து மாநிலம்‌ முழுமைக்கும்‌ மண்டலம்‌ வாரியான வளர்ச்சி நெறித்‌ திட்டங்களை (Development Plan) தற்போது அரசு உருவாக்கி வருகிறது. ஜெர்மன்‌ அரசின்‌ ஜிஸ்‌ (GIZ) அமைப்பின்‌ தொழில்நுட்ப உதவியுடன்‌, கோயம்புத்தூர்‌ மண்டலத்திற்கான வளர்ச்சி நெறித்‌ திட்டம்‌ உருவாக்கப்படும்‌. அதேபோன்று, “சென்னை - கன்னியாகுமரி தொழில்‌ வழித்தடத்‌” திட்டத்தின்‌ கீழ்‌, ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி மண்டலங்களுக்கான திட்டமிட்ட வளர்ச்சி நெறித்‌ திட்டங்களும்‌ உருவாக்கப்படும்‌. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.54 · ¶92 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector