Water supply · announced once
Priority Combined Water Supply Schemes 2025-26
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Water supply projects →
What each budget said, year by year
2025-26
“The following Combined Water Supply Schemes will be implemented on priority basis through Tamil Nadu Water Supply and Drainage Board in the coming year 2025-26:”
“எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்கண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றிடும். > புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 526 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 1820 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.07 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறைமற்றும் சீர்காழி நகராட்சிகள், தரங்கம்பாடி, மணல்மேடுமற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1042 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 2,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.22 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 864 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 564 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். > திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.91 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். > ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 92,000 மக்கள் பயன் பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். > திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 138 ஊளக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 76,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். 41, இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.20 · ¶40 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Combined drinking water supply schemes (8 under way) · 2011-12 –2014-15
- runs alongside Hogenakkal Combined Water Supply Scheme · 2011-12 –2016-17
- runs alongside Combined Water Supply Schemes · 2016-17 –2022-23
- runs alongside Combined water supply schemes, Karur district · 2019-20
- runs alongside Hogenakkal Combined Water Supply Scheme Phase II · 2023-24 –2024-25
- runs alongside Jal Jeevan Mission combined water supply schemes · 2023-24
- runs alongside Cauvery Combined Water Supply Scheme, Namakkal · 2024-25
- runs alongside Kollidam Combined Water Supply Scheme, Perambalur · 2024-25
- runs alongside Vaigai Combined Water Supply Scheme, Dindigul · 2024-25
- part of Erode CWSS · 2025-26
- part of Mayiladuthurai CWSS · 2025-26
- part of Pudukottai CWSS · 2025-26
- runs alongside Retrofitting of old Combined Water Supply Schemes · 2025-26
- part of Tenkasi CWSS · 2025-26
- part of Thoothukudi CWSS · 2025-26
- part of Tiruppur CWSS · 2025-26
- part of Tiruvallur CWSS · 2025-26
Nearby in the same sector
- Rural drinking water (Minimum Needs Programme) · 9 years
- Hogenakkal Combined Water Supply Scheme · 5 years
- Nemmeli desalination plant (100 MLD) · 5 years
- 400 MLD desalination plant, Chennai · 4 years
- Mission for Water Resource Management / Kudimaramath revival · 4 years
- Combined drinking water supply schemes (8 under way) · 3 years