Industry · completed claimed
Ramanathapuram District Co-operative Spinning Mill revival
2 budgets named it 5 year span — ₹ crore allocated 147 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2016-17. Districts: ramanathapuram. Places named: Ramanathapuram.
Allocated by budget year
Located at Ramanathapuram · Ramanathapuram district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2012-13 Rs.5.75 crores
“The Ramanathapuram District Co-operative Spinning Mill will also be revitalised and revived at a cost of Rs.5.75 crores using the Special Central Assistance.”
“பட்டியலினத்தவரின் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை நீக்குவதற்கான சிறந்த அமைப்பாக தாட்கோ நிறுவனம், பயன்படுத்தப்படும் தாட்கோ நிறுவனத்தின் பங்கு மூலதனத்தினை அதிகரிக்கும் நோக்குடன் 13.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்திலிருந்து 2012-2013 ஆம் ஆண்டில் 82 கோடி ரூபாய் செலவிடப்படும். சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்தில் 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு நூற்பு ஆலை புத்துயிரூட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.72 · ¶114 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.28.02 crores
“This Government took action to modernize five Co-operative Spinning Mills at a cost of Rs.147.21 crores and revive Ramanathapuram Co-operative Spinning Mill at a cost of Rs.28.02 crores.”
“கூட்டுறவு நூற்பாலைகளை 147.21 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தவும், 28.02 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயங்கச் செய்யவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூரில் கழிவுநீர் வெளியேறா தொழில்நுட்பத்தைப் (Zero Liquid Discharge) பயன்படுத்தும் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ந்து இயங்கச் செய்வதற்காக, 203.29 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இதுவரை, 112.18 கோடி ரூபாய் இதற்கென விடுவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் இத்தகைய கழிவுநீர் வெளியேறா தொழில் நுட்பத்துடன் கூடிய பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.37 · ¶55 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- SIDCO Industrial Estates (new and upgrade) · 2 years · shares a district
- National Investment and Manufacturing Zone (NIMZ) and Ponneri Industrial Node · 2 years · shares a district
- MSE-CDP Common Facility Centres · 2 years · shares a district
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years