Education · dormant
Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA 2.0)
1 budget named it 1 year span 382 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2019-20 Rs.382 crore
“Under RUSA 2.0, Rs.382 crore has been sanctioned to fund similar initiatives.”
“முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்ரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதுடன் 10 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 65 அரசுக் கல்லூரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, இதுவரை 269.36 கோடி ரூபாய், தேசிய உயர் கல்வித் திட்டத்தின் (RUSA 1.0) கீழ் செலவிடப்படுள்ளது. இதேபோன்ற முயற்சிகளை தேசிய உயர்கல்வி இரண்டாம் திட்டத்தின் (RUSA 2.0) கீழ் மேற்கொள்வதற்காக 382 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.47 · ¶82 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years