Housing · dormant
Regularisation of residential encroachments on poramboke lands
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2020-21
“The Government has revamped the special scheme for regularisation of residential encroachments on poramboke lands in August 2019. Under this scheme, residential encroachments in unobjectionable poramboke lands will be regularized and house site pattas will be granted.”
“2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, மொத்தமாக 24,10,107 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வீடல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறை செய்வதற்கான சிறப்புத் திட்டத்தினை அரசு ஆகஸ்ட் மாதம் 2019-ல் சீரமைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் வரன்முறைப்படுத்தப்பட்டு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களில் தகுதியானவர்களுக்கு, அரசு நிலங்களில் அல்லது தனியாரிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களில் மாற்று வீட்டுமனை வழங்கப்படும். ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புறப் பகுதிகளில் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் நகர்ப்புரங்களில் செயல்படுத்தி வரும் வீட்டுவசதித் திட்டங்களின் கீழ், அத்தகைய தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுவசதி வழங்கப்படும். இதுவரை, ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த 1,28,463 குடும்பங்களுள், 35,470 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.12 · ¶20 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years