Industry · dormant
Revamp of District Industries Centres
1 budget named it 1 year span — ₹ crore allocated 50 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2012-13 Rs.50 crores
“this Government will revamp all the District Industries Centres in 32 districts with better infrastructure at a cost of Rs.50 crores, so that these Centres can serve as the hub to promote MS&ME units.”
“இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்தான் ஏழு லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை ஏறத்தாழ 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இத்துறைக்குப் புத்துயிரூட்டுவதை இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதால், 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தொழில் மையங்கள் ரூபாய் 50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, சிறு குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய மையங்களாக செயல்பட வழிவகை செய்யப்படும். புதிய இடங்களில் தொழில் தொகுப்புகளை ஊளக்குவிப்பதோடு, ஒரு நீண்டகாலத் தீர்வாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பரவலாக குடியிருப்புப் பகுதிகளோடு கலந்துள்ள பகுதிகளிலிருந்து அவை தொழிற்பேட்டைக்குள் இடம் மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்பேட்டைகளை அமைத்து, அவ்வாறு குறிப்பிட்ட தொழிற்பேட்டைகளுக்குள் இந்த நிறுவனங்கள் இடம் மாறி, சிறந்த கட்டமைப்பு மற்றும் தடையற்ற மின்விநியோகம் ஆகியவற்றைப் பெறவும், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பின்பற்றவும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மாசுப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படவும் வழிவகை ஏற்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.37 · ¶57 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years