Irrigation · announced once
River interlinking initiatives
1 budget named it 1 year span 200 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2026-27 Rs.200 crore
“Accordingly, a total allocation of Rs.200 crore has been made for the implementation and planning of these river-linking initiatives.”
“முந்தைய அரசுகளால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நதி இணைப்புத் திட்டங்கள் தாமதமாகவே செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேளாண்மைக்கு நீர் ஆதாரமே உயிர்நாடியாகத் திகழ்கின்ற போதிலும், இத்திட்டங்கள் உரிய காலத்திற்குள் செயல்படுத்தப்படாதபோது, அது வேளாண் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. எனவே, இத்திட்டங்களின் தாமதமான செயல்பாட்டை உணர்ந்துள்ள இந்த அரசு, அத்தகைய நதி இணைப்புத் கிட்டங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். காவிரிவைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்தினை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரபரணி-வைப்பாறு நதி இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார் டசய்ய 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உட்பட நதி இணைறப்புத் திட்டங்களுக்காக மொத்தம் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.61 · ¶123 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years