Energy · announced once

Rooftop Solar Subsidy Scheme

1 budget named it 1 year span 50 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2026-27 Rs.50 crore new project TVK · revised

“A new 'Rooftop Solar Subsidy Scheme' will be introduced in convergence with the 'Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana'. Under this scheme, a subsidy of up to Rs.1 lakh will be provided to domestic consumers for installing solar panels, significantly reducing their electricity bills and supporting the transition to renewable energy. An amount of Rs.50 crore is allocated to implement this scheme.”
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையப்படுத்தி தனது எரிசக்தி உத்தியை செயல்படுத்துவதில்‌ அரசு முனைப்பாக உள்ளது. பிரதம மந்திரி சூரிய விடு இலவச மின்சாரத்‌ திட்டத்துடன்‌ இணைந்து புதிய விட்டுக்‌ கூரை சூரிய மின்‌ மானியத்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ சூரிய மின்பலகைகள்‌ பொருத்தும்‌ விட்டு நுகர்வோருக்கு ஒரு இலட்சம்‌ ரூபாய்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌. இது அவர்களின்‌ மின்சாரக்‌ கட்டணங்களைப்‌ பெருமளவு குறைப்பதுடன்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டின்‌ மூலம்‌ பசுமை மாற்றம்‌ நிகழ்வதை சாத்தியப்படுத்தும்‌. இத்திட்டத்தினைச்‌ டசயல்படுத்த 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை மாநகரில்‌ உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும்‌ மாநிலத்தின்‌ பிற பகுதிகளில்‌ உள்ள 50 இலட்சம்‌ தொழில்‌ மற்றும்‌ வணிக நுகர்வோர்களுக்கும்‌ ஸ்மார்ட்‌ மீட்டர்கள்‌ அமைக்கும்‌ நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.48 · ¶98 · full speech ↗ · on the map →

Nearby in the same sector