Water supply · completed claimed

Rural drinking water (Minimum Needs Programme)

9 budgets named it 9 year span 8,243 ₹ crore allocated 5,911 ₹ crore whole-project cost AIADMK / DMK governments 1 district

First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2019-20. Districts: karur.

Allocated by budget year

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2011-12 ` 452 crores continuation AIADMK · revised

“During 2011-2012, ` 452 crores has been set apart for MNP from the State Budget.”
“தற்போது 7,020 ஊரக குடியிருப்புகளில்‌ பகுதி அளவு குடிநீர்‌ தேவை மட்டுமே நிறைவு செய்யப்படுகிறது. மத்திய அரசின்‌ தேசிய ஊரகக்‌ குடிநீர்‌ திட்ட நிதியுதவியுடன்‌ தமிழக அரசின்‌ குறைந்தபட்ச தேவைகள்‌ திட்ட நிதியுதவியையும்‌ சேர்த்து ஊரகக்‌ குடிநீர்‌ திட்டங்கள்‌ மேற்கொள்ளப்படுகின்றன. 2011-2012 ஆம்‌ ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில்‌ குறைந்தபட்சத்‌ தேவைகள்‌ திட்டத்திற்கென 452 கோடி ரூபாய்‌ மாநில நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 6,000 ஊரக குடியிருப்புகளில்‌ முழு தேவை அளவிற்கு குடிநீர்‌ வழங்குவதற்கான திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டத்திற்கென 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கு 400 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வீட்டு வசதி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.68 · ¶115 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 ` 845 crores enhancement DMK · interim

“The allocation under the minimum needs programme to Tamil Nadu Water Supply and Drainage Board has been increased to ` 845 crores in this Interim Budget from the present allocation of ` 454 crores.”

tnbudget_2011-12_speech_en_interim · p.32 · ¶82 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.566.35 crores continuation AIADMK

“In the coming financial year, 7,000 rural habitations will be covered for improving water supply. A total sum of Rs.566.35 crores has been provided in this Budget for this purpose.”
“நடப்பு நிதியாண்டில்‌, தேசிய ஊரக குடிநீர்த்‌ திட்டம்‌, தமிழக அரசின்‌ குறைந்தபட்ச தேவைகள்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ கீழ்‌, 6,000 ஊரகக்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ குடிநீர்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும்‌ நிதியாண்டில்‌, மேலும்‌ 7,000 ஊரகக்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ குடிநீர்‌ வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. இதற்கென, 566.35 கோடி ரூபாய்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டம்‌ விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 730 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம்‌ வட்டம்‌ கம்பரசம்பேட்டையில்‌ காவிரியின்‌ குறுக்கே தடுப்பணை ஒன்று 32 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டுவதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இத்தடுப்பணையின்‌ வாயிலாக, குடிநீர்‌ பற்றாக்குறை உள்ள ராமநாதபுரம்‌, சிவகங்கை மாவட்டங்களுக்கான கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டம்‌, திருச்சி குடிநீர்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்களின்‌ நீர்‌ ஆதாரம்‌ மேம்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.68 · ¶107 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.1190.72 crores continuation AIADMK

“During 2013-2014, this Government proposes to cover 6,000 partially covered rural habitations and 195 quality affected habitations using funds under the NRDWP, MNP and State funds to the extent of Rs.1190.72 crores.”

financedept_2013-14_speech_en · p.52 · ¶126 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.186.35 crore continuation AIADMK

“An allocation of Rs.186.35 crore has been provided for the Minimum Needs Programme in the Budget Estimates 2014-2015.”

financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.700 crore continuation AIADMK

“An allocation of Rs.700 crore has been provided as the State's share for the National Rural Drinking Water Programme.”

financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2015-16 Rs. 343 crores continuation AIADMK

“In anticipation of Government of India grant, a total of Rs. 343 crores has been allocated in the coming year for National Rural Drinking Water Scheme (NRDWS) including the State share.”
“அனைத்துப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கும்‌ போதிய பாதுகாப்பான குடிநீர்‌ வழங்குவது இந்த அரசின்‌ முக்கிய நோக்கங்களில்‌ ஒன்றாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இதற்காக 1803.30 கோடி ரூபாய்‌ மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,428.27 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 1,604 திட்டப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின்‌ நிதியுதவியை எதிர்நோக்கி, தேசிய கிராமப்புறக்‌ குடிநீர்த்‌ திட்டத்திற்காக மாநில அரசின்‌ பங்கு உட்பட மொத்தமாக 343 கோடி ரூபாய்‌ வரும்‌ நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத்‌ தேவைகள்‌ திட்டம்‌ முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்‌ திட்டமாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்கு 186.35 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.48 · ¶80 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.186.35 crores continuation AIADMK

“The Minimum Needs Programme (MNP) is a fully State funded scheme and Rs.186.35 crores has been allocated for it in the Budget Estimates 2015-2016.”
“அனைத்துப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கும்‌ போதிய பாதுகாப்பான குடிநீர்‌ வழங்குவது இந்த அரசின்‌ முக்கிய நோக்கங்களில்‌ ஒன்றாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இதற்காக 1803.30 கோடி ரூபாய்‌ மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,428.27 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 1,604 திட்டப்‌ பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின்‌ நிதியுதவியை எதிர்நோக்கி, தேசிய கிராமப்புறக்‌ குடிநீர்த்‌ திட்டத்திற்காக மாநில அரசின்‌ பங்கு உட்பட மொத்தமாக 343 கோடி ரூபாய்‌ வரும்‌ நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத்‌ தேவைகள்‌ திட்டம்‌ முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்‌ திட்டமாகும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்கு 186.35 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.48 · ¶80 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.5,911 crores completion claim project cost AIADMK · interim

“Under the Rural Water Supply (RWS) Schemes, 24,279 habitations have been covered at a cost of Rs.5,911 crores in the last five years and works are under progress for 15,145 habitations at a cost of Rs.3,719 crores.”
“கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கும்‌ திட்டங்களின்‌ கீழ்‌, 5911 கோடி ரூபாய்‌ செலவில்‌ 24,279 குடியிருப்புகளுக்கு குடிநீர்‌ வசதி வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்‌, 15,145 குடியிருப்புகளுக்கு குடிநீர்‌ வழங்குவதற்கு 3,719 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகள்‌ தற்போது நடைபெற்று வருகின்றன. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து குறைந்தபட்சத்‌ தேவைகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 1093 கோடி ரூபாயும்‌, 1960 கோடி ரூபாய்‌ மாநில அரசின்‌ பங்குடன்‌ தேசிய ஊரக குடிநீர்த்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 3,768 கோடி ரூபாயும்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. தேசிய ஊரக குடிநீர்த்‌ திட்டத்திற்கு 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 536 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 102.65 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துவிட்டபோதிலும்‌, தேவையான கூடுதல்‌ நிதியை அளித்து பணிகள்‌ தொடர்ந்து நடைபெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. மேலும்‌, கிராமப்புறக்‌ குடிநீர்‌ வழங்கல்‌ பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ நபார்டு வங்கிக்‌ கடன்‌ மூலமாக 501.45 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்களுக்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1802 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப்‌ பகிர்வு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.44 · ¶67 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.405.19 crores continuation AIADMK · revised

“In this Revised Budget Estimates 2016-2017, Rs.405.19 crores for National Rural Drinking Water Programme (NRDWP), Rs.186.35 crores for Minimum Needs Programme (MNP) and Rs.450 crores for water supply schemes with NABARD assistance have been provided.”

tnbudget_2016-17_speech_en_revised · p.52 · ¶105 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.186.35 crores continuation AIADMK · revised

“In this Revised Budget Estimates 2016-2017, Rs.405.19 crores for National Rural Drinking Water Programme (NRDWP), Rs.186.35 crores for Minimum Needs Programme (MNP) and Rs.450 crores for water supply schemes with NABARD assistance have been provided.”

tnbudget_2016-17_speech_en_revised · p.52 · ¶105 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 continuation AIADMK

“A sum of Rs.300 crore has been provided under NRDWP, Rs.186 crore under MNP and Rs.600 crore under NABARD funded schemes in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.51 · ¶91 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.300 crore continuation AIADMK

“A sum of Rs.300 crore has been provided under NRDWP”

tnbudget_2017-18_speech_en · p.51 · ¶91 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.186 crore continuation AIADMK

“Rs.186 crore under MNP”

tnbudget_2017-18_speech_en · p.51 · ¶91 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.300 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.300 crore, Rs.186 crore and Rs.600 crore have been allocated for the NRDWP, MNP and NABARD funded works respectively.”
“தேசிய ஊரகக்‌ குடிநீர்‌ திட்டத்திற்கான” (NRDWP) ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ள போதிலும்‌, நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ குடிநீர்‌ வழங்கல்‌ திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தேசிய ஊரக குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 300 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌, குறைந்தபட்ச தேவைகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 186 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌, நபார்டு வங்கி நிதியுதவியின்‌ கீழ்‌ 600 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌ 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தேசிய ஊரகக்‌ குடிநீர்‌ திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும்‌, குறைந்தபட்ச தேவைகள்‌ திட்டத்திற்காக 186 கோடி ரூபாயும்‌, நபார்டு வங்கி நிதியுதவி வழங்கும்‌ திட்டங்களுக்காக 600 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.51 · ¶85 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.186 crore continuation AIADMK

2019-20 Rs.364.76 crore continuation AIADMK

“In the Budget Estimates 2019-2020, Rs.364.76 crore, Rs.286 crore and Rs.600 crore have been allocated for NRDWP, MNP and NABARD funded works respectively.”

tnbudget_2019-20_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.286 crore continuation AIADMK

“In the Budget Estimates 2019-2020, Rs.364.76 crore, Rs.286 crore and Rs.600 crore have been allocated for NRDWP, MNP and NABARD funded works respectively.”

tnbudget_2019-20_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,558.87 crore continuation AIADMK

“In the year 2019-2020, works to the tune of Rs.1,558.87 crore will be taken up under these schemes including combined water supply schemes to cover 282 rural habitations in Aravakuruchi and K.Paramathy blocks of Karur district. In the Budget Estimates 2019-2020, Rs.364.76 crore, Rs.286 crore and Rs.600 crore have been allocated for NRDWP, MNP and NABARD funded works respectively.”

tnbudget_2019-20_speech_en · p.36 · ¶61 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector