Urban · dormant

Sewerage works in 22 Municipalities

1 budget named it 1 year span 871 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2013-14 Rs.870.63 crores continuation AIADMK

“Similarly, in 22 Municipalities, sewerage works worth Rs.870.63 crores are under implementation by the Tamil Nadu Water Supply and Drainage (TWAD) Board.”
“நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌, முறையான கழிவுநீர்‌ மேலாண்மைமுறை பின்பற்றும்‌ பணிகளுக்கு, இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள 42 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌, வளசரவாக்கம்‌, ஆலந்தூர்‌ ஆகிய இரு பகுதிகளில்‌ மட்டுமே கழிவுநீர்‌ அகற்றும்‌ திட்ட அமைப்புகள்‌ உள்ளன. மேலும்‌, 13 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளாக முன்பு இருந்த பகுதிகளில்‌, இதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. பிற பகுதிகளில்‌ கழிவுநீர்‌ மேலாண்மை பணிகள்‌ வரும்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்படும்‌. இதுபோன்றே, 22 நகராட்சிகளில்‌ 870.63 கோடி ரூபாய்‌ செலவில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலமாக கழிவுநீர்‌ அகற்றுவதற்கான திட்டப்பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. கழிவுநீரை முழுமையாகச்‌ சுத்திகரித்து, மறுசுழற்சி செய்து, தொழிற்சாலைகளின்‌ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு, குறிப்பாக, சென்னை மற்றும்‌ அதை சுற்றியுள்ள பகுதிகளில்‌, சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்‌. பல்வேறு நகராட்சிகளிலும்‌, பேரூராட்சிகளிலும்‌, பாதாளச்‌ சாக்கடைத்‌ திட்டங்களை செயல்படுத்துவதற்கான பெருந்திட்டம்‌ ஒன்றையும்‌ இந்த அரசு வகுத்துள்ளது. மாநிலத்தில்‌ சிறப்பு பல்நோக்குத்‌ திட்டங்கள்‌, ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புரப்‌ புணரமைப்புத்‌ திட்டத்தின்‌ இரண்டாவது கட்டம்‌, ஆகியவற்றின்‌ நிதியைப்‌ பயன்படுத்தி இத்திட்டங்கள்‌ படிப்படியாக செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.50 · ¶121 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector