Urban · recurring
Singara Chennai 2.0
3 budgets named it 4 year span 1,500 ₹ crore allocated 1,500 ₹ crore whole-project cost DMK government
First announced in 2021-22 and named again in 2 later budgets, most recently 2024-25. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2021-22 Rs.500 crore
“I am happy to inform the House that in the Budget Estimates 2021-22, Rs.500 crore has been provided for Singara Chennai 2.0.”
“சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும். சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பொது இடங்கள் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள நிலத்தினை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உயிரியல் அகழ்ந்தெடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீட்டெடுக்கும் நிலங்கள் நகரின் பசுமை வெளியாக மாற்றப்படும். சென்னை நகரில் 3 இடங்களில் அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை -ஸ்ட்ராண்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.35 · ¶78 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2022-23 Rs.500 crore
“Kalaignar Nagarpura Membattu Thittam and Singara Chennai 2.0 have been allocated Rs. 1000 crore and Rs.500 crore respectively in the Budget.” financedept_2022-23_speech_en · p.38 · ¶112 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.500 crore
“The Government of Tamil Nadu has launched „Singara Chennai 2.0‟ to provide modern, world-class infrastructure and services in Greater Chennai Corporation and its 42 extended areas. In the last three years, 1,183 projects at a cost of Rs.1,500 crore have been undertaken by this Government so far. An allocation of Rs.500 crore is provided in the next financial year for this scheme.”
“சென்னை பெருநகர மாநகராட்சியில் நவின, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் 42 விரிவாக்கப் பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதுவரை, கடந்த 3 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1183 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு வரும் நிதியாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 38, விரைவான நகரமயமாக்கலின் விளைவாக, சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாணைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற (TDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.19 · ¶37 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years