Urban · announced once
Single Platform for Efficient Expedited Development (SPEED)
1 budget named it 1 year span 40 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2026-27 Rs.40 crore
“An AI-enabled online planning approval system, Single Platform for Efficient Expedited Development (SPEED), will now be introduced, integrating these agencies, including the CMDA, the Directorate of Town and Country Planning (DTCP), and local bodies, to provide planning permissions to the public across Tamil Nadu in a timely and transparent manner. An amount of Rs.40 crore is being allocated for this purpose.”
“மனைகள் மற்றும் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி தமிழ்நாட்டில் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம், நகர்ப்புர ஊரமைப்பு இயக்குநரகம், ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் என பல நிலைகளில் வழங்கப்படுகின்றன. எனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர்ப்புர ஊரமைப்பு இயக்குநரகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு (Al) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் (Single Platform for Efficient Expedited Development - SPEED) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் திட்ட அனுமதியானது குறித்த நேரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்குக் கிடைக்கும். இதனைச் செயல்படுத்துவதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.51 · ¶103 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years