IT & governance · dormant
SMART e-governance services
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2021-22
“Progressively over 600 services offered by 29 departments will be provided electronically. The State Family Data Base will be strengthened as a single source of truth for all beneficiaries of Government schemes.”
“தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை அனைத்துத் துறைகளிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், SMART என்ற விரைவான (0, அளவிடக்கூடிய (Measurable), அணுகக்கூடிய (Accessible), பதிலளிக்கக்கூடிய (Responsive), வெளிப்படையான (Transparent) நிருவாகத்தை இந்த அரசு வழங்கும். மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்குள், 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும். அரசுத் திட்டங்களில் அனைத்து பயனாளிகளுக்குமான ஒற்றைத் தரவு ஆதாரமாக மாநிலக் குடும்பத் தரவு தளம் வலுப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶148) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.63 · ¶148 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years