IT & governance · dormant
Smart metering for public utilities
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2021-22
“Hence, a major initiative for smart metering for all public utilities in the State will be launched.”
“கோவிட்-19 பெருந்தொற்று நிர்வாக அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனவே, மனித வள மேலாண்மை, அடிப்படை தரவு அமைப்புகள், தணிக்கை, கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆகியன முழுமையாகச் சீர்செய்யப்படும் எனவும், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, தரவுகளை மையமாகக் கொண்டுள்ள நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பான பின்வரும் முக்கிய முயற்சிகளைச் செயல்படுத்துவதற்கு இந்த அரசு திட்டமிட்டுள்ளது. > பயனாளர்கள் குறித்த போதிய அடிப்படை தரவு கிடைக்கப்பெறாத காரணத்தால், சமூக பொருளாதார நீதியை மேம்படுத்தும் Oye நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். இந்த அடிப்படை (முயற்சியின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது மேம்படுத்தப்படும். > எதை அளவிட முடியாதோ, அதை மேம்படுத்த முடியாது. எனவே, மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். > கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை (e-procurement) கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும். > திறனையும் வெளிப்படைத்தன்மையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணையை புதுப்பித்தல், செந்தர விலைப் பட்டியலை புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்தப் புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணிப் பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிம௰மாக்கப்படும். அரசு சொத்துகள் மற்றும் இடர் மேலாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.8 · ¶20 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Smart metering system (RDSS) · sibling
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years