IT & governance · dormant
Special Programme Implementation Department
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2011-12
“This Government has also created a new Special Programme Implementation Department to ensure the timely implementation of the schemes promised in our election manifesto.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றவுடன் மக்களின் நன்மைக்காக கையொப்பமிட்ட ஏழு கோப்புகளில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே எண்பத்து மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி; 23.95 இலட்சம் வயது முதிர்ந்தோர், ஆதரவற்றோர்களுக்கான பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பெற்றுவந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்வு; ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 25,000 ரூபாய் நிதி உதவியுடன் நான்கு கிராம் தங்க நாணயம்; அப்பெண்கள் பட்டய, பட்டப் படிப்பு முடித்திருப்பின் நிதியுதவி 50,000 ரூபாயாக உயர்வு; மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்வு; என ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டங்கள் மகத்தானவை. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்ற இந்த அரசு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையையும் புதிதாக உருவாக்கியுள்ளது. இத்துறை அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கருத்துரைகளைக் கூறுவதுடன் திட்டச் செயலாக்கத்திற்குது தேவையான திருத்தங்கள் பற்றிய ஆலோசனைகளை எடுத்துரைக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶3) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.92 · ¶3 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years