Sports · dormant
Sports development
1 budget named it 1 year span 147 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Sports projects →
What each budget said, year by year
2014-15 Rs.146.64 crore
“In the coming financial year also, Rs.146.64 crore has been allocated in the Budget Estimates.”
“விளையாட்டு வளர்ச்சியை இந்த அரசு பெருமளவு ஊக்குவித்து வருகிறது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், பயிற்சி அளித்தல் ஆகிய பல்வேறு வழிகளிலும் நமது மாநிலத்தின் இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்திட இந்த அரசு முனைந்துள்ளது. மாநிலமெங்கும், உள் விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு வீரர் தங்கும் விடுதிகள், நீச்சல் குளங்கள், விளையாட்டு உபகரணங்கள், செயற்கைத் தளங்கள் போன்ற புதிய விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு மற்றும் விளையாட்டு சார்ந்த பணிகளுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 380.77 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிலும், இதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 146.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.54 · ¶107 · source PDF ↗ · on the map →
Linked projects
- Amma Youth Sports Scheme · sibling
Nearby in the same sector
- Nehru Stadium improvement and athletics track · 2 years
- District level Multipurpose Indoor Stadiums · 2 years
- High Altitude Training Centre, Udhagamandalam · 2 years
- Village Games · 2 years
- Amma Youth Sports Scheme · 2 years
- Incentives to sportspersons · 1 year