IT & governance · announced once
STAR 3.0 (Registration Department digitization)
1 budget named it 1 year span — ₹ crore allocated 320 ₹ crore whole-project cost DMK government
First announced in 2024-25 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2024-25 Rs. 320 crore
“To augment digitization of the Registration Department and modernize registration services, a new scheme under STAR 3.0 is being implemented at an estimated cost of Rs. 320 crore to leverage advanced technologies such as Big Data Analysis, Artificial Intelligence and Machine Learning.”
“பத்திரப்பதிவுத் துறையின் கணினிமய௰மாக்கலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ஸ்டார் 3.0 கீழ், பத்திரப்பதிவு முறையில் பெருந்தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் ஆகிய உயர்தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுச் சேவையை நவின முறையில் வழங்கிட, 320 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு புதிய கிட்டம் டுசயல்படுத்தப்பட்டு வருகிறது. பதிவுத்துறை அலுவலகங்களுக்குப் புதிய சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான, வலுவிழந்த கட்டடங்களில் முதற்கட்டமாக 71 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்விடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் மேலாண்மை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶185) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.85 · ¶185 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years