Urban · dormant
State Level Property Tax Board
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2012-13
“in accordance with the Thirteenth Finance Commission's recommendations, this Government will constitute a State Level Property Tax Board.”
“நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை உரிய அளவில் விதித்து அதன்மூலம் தங்களது வருவாயை முழுமையாக ஈட்ட இயலவில்லை என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பதிமூன்றாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அளவிலான சொத்து வரி வாரியம் ஒன்றினை உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது. இவ்வாரியம், தற்போதுள்ள சொத்துவரி விதிப்பு முறை குறித்து ஆய்ந்து, சரியான முறையில் சொத்துக்களின் மதிப்பினை கணக்கீடு செய்வதற்கும், சீரான முறையில் சொத்துவரி விதிப்பதற்கும் உரிய பரிந்துரைகளை வழங்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.67 · ¶104 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years